கோவை மாநகர் முன்னாள் மாவட்ட துணை செயலாளர், நடைபெற்ற திரு *திரு,தளபதி துரை தேவராசன் அவர்களின் 32-ஆம் ஆண்டுநினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றன.

இந்நிகழ்வில் மாநகர் மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை கழக நிர்வாகிகள், பகுதி கழக நிர்வாகிகள், வட்ட கழக நிர்வாகிகள், பாக முகவர்கள், அணிகளின் அமைப்பாளர் துணை அமைப்பாளர்கள், கழக முன்னோடிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

கோவைமாவட்டசெய்தியாளர் :சம்பத்குமார்.
