கோவை அவிநாசி சாலையில் உள்ள. பி. ஆர். எஸ். மைதானத்தில. போக்குவரத்து காவல் துறையின் சார்பில். தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அவிநாசி சாலையில் மாவட்ட ஆட்சியர்.திரு. பவன் குமார். மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா. மேற்கு மண்டல ஐ. ஜி. ரம்யா பாரதி. போக்குவரத்து போலீசார் ஆகியோர் தலைக்கவசம் அணிந்து. இருசக்கர வாகனம் ஓட்டி. பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கோவைமாவட்ட செய்தியாளர் சம்பத்குமார்.
