Headlines

கீரனூரில் இருந்து 200க்கும் மேற்பட்டோர் இரஞ்சித் குமார் மணி தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.

கீரனூரில் இருந்து 200க்கும் மேற்பட்டோர் இரஞ்சித் குமார் மணி தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். கீரனூரில் இருந்து 200க்கும் மேற்பட்டோர் இரஞ்சித் குமார் மணி தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி ஒன்றியம் கீரனூர் பேரூராட்சி பகுதியைச் சேர்ந்த முத்துச்சாமி தலைமையில் 200க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் அக்கட்சியில் இருந்து விலகி ஆயக்குடியில் இரஞ்சித் குமார் மணி தலைமையில் நடைபெற்ற தவெகவின் புதிய நிர்வாகிகள் இனையும் விழாவில் தங்களை மாவட்ட செயலாளர் கார்த்திக் ராஜன் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைத்துக் கொள்ளும் விழா நிகழ்ச்சி நடைபெற்றன.

தொடர்ந்து கீரனூரில் இருந்து வருகை தந்த அனைவரும் இரஞ்சித் குமார் தலைமையில் மாவட்ட செயலாளர் கார்த்திக் ராஜன் முன்னிலையில் அனைவரும் தவெக கொள்கை தலைவர்களுக்கு மரியாதை செய்த பிறகு தங்களை தமிழக வெற்றி கழகத்தில் புதிய நிர்வாகிகளாக இணைத்துக் கொண்டனர்.

தொடர்ந்து மாவட்ட செயலாளர் அனைவரையும் வரவேற்று கட்சி துண்டு வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகளும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *