Headlines

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் மருத்துவ சாதனை

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் மருத்துவ சாதனை

கட்டி பாதிப்பால் செயலிழந்த வாலிபரின் கை மீட்பு – பல மணி நேர அறுவை சிகிச்சையில் மருத்துவர்கள் வெற்றி.

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கட்டி பாதிப்பால் செயலிழந்த வாலிபரின் கையை அரசு மருத்துவமனையில் முதல்முறையாக பல மணி நேரம் போராடி மேற்கொண்ட சிக்கலான அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் குணப்படுத்தியுள்ளனர்.

டாக்டர் நோபிள் தலைமையிலான மருத்துவக் குழு, நவீன மருத்துவ முறைகளை பயன்படுத்தி இந்த அரிய சிகிச்சையை வெற்றிகரமாக நிறைவேற்றியது.

இந்த சாதனை அரசு மருத்துவமனைகளின் திறன் மற்றும் மருத்துவர்களின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக மருத்துவ வட்டாரங்கள் பாராட்டின.

தமிழக விடியல் குமரி மாவட்ட நிருபர் பாவலர் ரியாஸ்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *