Headlines
பழனியில் தமிழக மக்கள் கழகம் சார்பாக கலந்தாய்வு கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றன..

பழனியில் தமிழக மக்கள் கழகம் சார்பாக கலந்தாய்வு கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றன..

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக மக்கள் கழகம் சார்பாக கலந்தாய்வு கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றன. தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வரும் நடிகர் அஜித்குமார் ரசிகர்கள் ஒன்றாக இணைந்து தமிழக மக்கள் கழகம் என்ற இயக்கத்தை தோற்றுவிப்பதற்கான கலந்தாய்வு கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றன. இந்நிகழ்வில் தலைமையாக நகர பொறுப்பாளர் காளிதாஸ்மகளிர் அணி பொறுப்பாளர் சுகந்தி மற்றும் மீனா ஆகியோர் தலைமையில் நடைபெற்றன. தொடர்ந்து இந்நிகழ்வின் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில…

Read More
பழனியில் பிரம்மாண்ட யோகாசன போட்டி: அரசுப் பள்ளிகளில் யோகா ஆசிரியர்களை நியமிக்க வாய்ஸ் ஆப் பழனி பவுண்டேஷன் வலியுறுத்தல்

பழனியில் பிரம்மாண்ட யோகாசன போட்டி: அரசுப் பள்ளிகளில் யோகா ஆசிரியர்களை நியமிக்க வாய்ஸ் ஆப் பழனி பவுண்டேஷன் வலியுறுத்தல்

பழனி : செப்டம்பர் 9, பழனியில் திண்டுக்கல் மாவட்ட யோகா ஸ்போர்ட்ஸ் சங்கம், தமிழ்நாடு யோகா ஸ்போர்ட்ஸ் சங்கம் மற்றும் வாய்ஸ் ஆப் பழனி பவுண்டேஷன் ஆகியவை இணைந்து நடத்திய பள்ளி குழந்தைகளுக்கான சிறப்பு யோகாசன போட்டிகள் விமரிசையாக நடைபெற்றன. இப்போட்டியில் திண்டுக்கல், திருப்பூர் மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு பள்ளிகளிலிருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தங்களது யோகா திறமைகளை வெளிப்படுத்தினர். 5 முதல் 15 வயது வரையிலான குழந்தைகள் பங்கேற்ற…

Read More
பழனியில் வ.உ.சி-யின் 155-வது பிறந்தநாள் விழா - முதல்வருக்கு சிலை கோரிக்கை.

பழனியில் வ.உ.சி-யின் 155-வது பிறந்தநாள் விழா – முதல்வருக்கு சிலை கோரிக்கை.

சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 155-வது பிறந்தநாள் விழா திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பழனி பேருந்து நிலையம் அருகே உள்ள மயில் ரவுண்டானா பகுதியில் வ.உ.சி மன்றம் சார்பில் நடைபெற்ற இவ்விழாவிற்கு பிரபல தொழிலதிபர் சித்தநாதன் சன்ஸ் எஸ்.ஜி.சிவனேசன் தலைமை தாங்கினார். விழாவில் வ.உ.சி-யின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் வ.உ.சி மன்ற தலைவர் எஸ்.பி.அசோக் பெருமாள், செயலாளர் சுப்பிரமணி, பொருளாளர்…

Read More
திருச்சூரில் சோகம்: நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது கார் மோதி திண்டுக்கல் PSNA கல்லூரி மாணவர்கள் 8 பேர் பலி

திருச்சூரில் சோகம்: நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது கார் மோதி திண்டுக்கல் PSNA கல்லூரி மாணவர்கள் 8 பேர் பலி

திருச்சூர்: கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கைப்பமங்கலம் அருகே நள்ளிரவில் நடந்த கொடூர சாலை விபத்தில், திண்டுக்கல் PSNA பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தின் விவரங்கள்: இன்று நள்ளிரவு கைப்பமங்கலம் பனம்பிக்குன்னு மையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரி மீது, வேகமாக வந்த கார் எதிர்பாராதவிதமாக பலமாக மோதியது. இந்த விபத்தில் ஈடுபட்ட கார் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட வாகனமாகும். மோதிய வேகத்தில் காரின் முன்பகுதி…

Read More
புறாவிளை காணியின மக்களின் கோரிக்கைகள் விரைந்து நிறைவேற்றப்படும் : சாலை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு நடவடிக்கை: ஆட்சியர் உறுதி.

புறாவிளை காணியின மக்களின் கோரிக்கைகள் விரைந்து நிறைவேற்றப்படும் : சாலை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு நடவடிக்கை: ஆட்சியர் உறுதி.

கன்னியாகுமரி, செப். 5: கன்னியாகுமரி மாவட்டத்தின் கடைகோடி மலைவாழ் கிராமமான புறாவிளையில் வசிக்கும் காணியின மக்களின் நீண்டநாள் கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மு. பிரதாப், இ.ஆ.ப., உறுதியளித்துள்ளார். திருவட்டார் வட்டம், திருவட்டார் ஊராட்சி ஒன்றியம் மற்றும் பொன்மனை பேரூராட்சிக்குட்பட்ட புறாவிளை பகுதிக்கு இன்று சென்ற மாவட்ட ஆட்சியர், மலைவாழ் காணியின மக்களை நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்தார். சாலை, குடிநீர், சோலார் வசதி மற்றும் தடையில்லா…

Read More
பழனி அருகே சாதியின் பெயரால் கோரத்தாண்டவம். கத்தியால் கையை கிழித்து இரத்த வெள்ளத்தில் மருத்துவமனையில் அனுமதி...

பழனி அருகே சாதியின் பெயரால் கோரத்தாண்டவம். கத்தியால் கையை கிழித்து இரத்த வெள்ளத்தில் மருத்துவமனையில் அனுமதி…

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த கரிகாரன் புதூர் பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவருக்கு சொந்தமான தென்னந் தோப்பில் பாலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த சீதாராமன் உட்பட 25க்கும் மேற்பட்ட நபர்கள் அத்துமீறி தேங்காய் வெட்ட தொடங்கியுள்ளனர். இந்நிகழ்வை கேள்விப்பட்டு விரைந்து வந்த கணேசன் மற்றும் அவரது மனைவி திவ்யா ஆகிய இருவரும் தேங்காய் வெட்டக்கூடாது எனது தோட்டம் என்று கூறிய நிலையில் பட்டியல் சமூகம் என்பதால் கணேசனை சாதியின் பெயரைச் சொல்லி மிகவும் அருவருக்கத் தக்க வார்த்தைகளை சீதாராமன்…

Read More
பழனி அருகே நேர்மையான இடம் அளக்கும் பணி நடைபெற வேண்டும் என விசிக சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகின்றனர்..

பழனி அருகே நேர்மையான இடம் அளக்கும் பணி நடைபெற வேண்டும் என விசிக சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகின்றனர்..

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த தொப்பம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டுப்பட்டி கிராமம் உள்ளது. ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதி உள்ள திருமண மண்டபத்தில் அப்பகுதி மக்கள் பல்வேறு நிகழ்வுகளை செய்து வருகின்றனர். தொடர்ந்து திருமண மண்டபத்திற்கு அருகில் உள்ள சின்னத்துரை என்பவர் புதிதாக நடைபாதை அமைத்து அவ்வழியே நான்கு சக்கர வாகனங்களை இயக்கி வருகிறார். மேலும் விசேஷ காலங்களில் ஆதிதிராவிடர் மக்கள் மண்டபம் அருகே மேற்கூரை அமைத்து சமையல் செய்யும் பொழுதும் மற்றும் உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுதும் அவ்வழியே…

Read More
குமரியில் விழிப்புணர்வு மாரத்தான்: 5,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

குமரியில் விழிப்புணர்வு மாரத்தான்: 5,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.

தலைக்கவசம் அணிவோம்; போதைப்பொருளை ஒழிப்போம் என்ற விழிப்புணர்வுடன் காவல்துறை–பொதுமக்கள் இணைந்து ஓட்டம் கன்னியாகுமரி, செப். 4:கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட 10 கி.மீ. விழிப்புணர்வு மாரத்தானில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட 5,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கன்னியாகுமரி அய்யன் திருவள்ளுவர் வளைவு பகுதியில் இருந்து இன்று (செப். 4) அதிகாலை 5 மணிக்கு மாரத்தான் தொடங்கியது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின், IPS, தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. “தலைக்கவசம்…

Read More
பழனியில் வி.சி.வி ஆர்.டி, கல்வி குழுமம் சார்பாக மாணவர்களுக்கான கருத்தரங்க நிகழ்ச்சி நடைபெற்றன..

பழனியில் வி.சி.வி ஆர்.டி, கல்வி குழுமம் சார்பாக மாணவர்களுக்கான கருத்தரங்க நிகழ்ச்சி நடைபெற்றன..

பழனி அடிவாரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வி.சி.வி.ஆர்.டி, குழுமம் சார்பாக மாணவர்களுக்கான மாநில வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றன. இந்நிகழ்வின் தலைமையாக வி.சி வி ஆர் டி கல்வி நிறுவனத் தாளாளர் விட்டல் சம்பத் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சர்ச்சிதானந்தம் வளர்ச்சி ஆரோக்கியமான வாழ்வியல் பயண நிறுவனர் நடிகர் தாமு, விஷ்ணுமாயா லேண்ட் புரமோட்டர்ஸ் லயன் அசோக்பி.பி.என். மருத்துவமனை மருத்துவர். விமல் குமார் ஹோட்டல் கன்பத் கிரேண்ட் உரிமையாளர் ஹரிஹரமுத்து, அன்பு…

Read More
தொப்பம்பட்டி அரசுப் பள்ளியில் திண்டுக்கல் புத்தகத் திருவிழா போட்டிகள்: திரளான மாணவர்கள் பங்கேற்பு!

பழனி அருகே தொப்பம்பட்டி அரசுப் பள்ளியில் திண்டுக்கல் புத்தகத் திருவிழா போட்டிகள்: திரளான மாணவர்கள் பங்கேற்பு!

பழனி : தொப்பம்பட்டி , செப்டம்பர் : 02, பழனி தொப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 13-வது திண்டுக்கல் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு, திண்டுக்கல் இலக்கிய களம் சார்பில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான கதை சொல்லல் மற்றும் ஓவியப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றன. இந்நிகழ்விற்கு பழனி கல்வி மாவட்டக் கல்வி அலுவலர் திருமதி பரிமளா அவர்களின் வாழ்த்துகளுடன், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் உயர்திரு சண்முகநாதன், வட்டாரக்…

Read More