Headlines
நாகர்கோவில் நடைபாதை அமைக்கும் பணி – அரசு ஒப்பந்தக்காரரின் பாகுபாடு குற்றச்சாட்டு!

நாகர்கோவில் நடைபாதை அமைக்கும் பணி – அரசு ஒப்பந்தக்காரரின் பாகுபாடு குற்றச்சாட்டு!

நாகர்கோவில்; 08 நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட செட்டிக்குளம் சந்திப்பிலிருந்து கோட்டார் சவேரியார் தேவாலயம் சந்திப்பு வரை, பொதுமக்கள் பாதுகாப்பிற்காக சாலையின் இருபுறங்களிலும் நடைபாதை மற்றும் அலங்காரக் கற்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பகுதிகளில் சிறு, பெரிய வியாபாரிகள் பலர் தங்களது கடைகள் மூலம் வாழ்வாதாரம் நடத்தி வருகின்றனர். ஆனால் தற்போது நடைபெற்று வரும் நடைபாதை பணிகள் மந்தமாகவும், அலட்சியமாகவும் நடைபெறுவதால், பல கடைகளின் வாசல்கள் சேதமடைந்து, வியாபாரம் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில், அன்னம் ட்ரேடர்ஸ்…

Read More
திருநெல்வேலி தாமிரபரணி நதிக்கரையில் 1,00,000 மர விதைகள் தூவ, 27,000 விதை பந்துகள் உருவாக்கி சாதனை படைத்த, தாழையூத்து சங்கர் நகர் சங்கர் மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகள்!

திருநெல்வேலி தாமிரபரணி நதிக்கரையில் 1,00,000 மர விதைகள் தூவ, 27,000 விதை பந்துகள் உருவாக்கி சாதனை படைத்த, தாழையூத்து சங்கர் நகர் சங்கர் மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகள்!

திருநெல்வேலி,நவ.7:-திருநெல்வேலி மத்திய மாவட்டம், தழையூத்து சங்கர் நகர், சங்கர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆ.ரெங்கநாதன் தலைமையில், உதவி தலைமை ஆசிரியர் சொ. உடையார் முன்னிலையில், தேசிய பசுமை படை மற்றும் குடிமக்கள் நுகர்வோர் மன்ற திட்ட அலுவலர் கவிஞர் கோ கணபதி சுப்பிரமணியன், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் செல்வன், குடிமக்கள் நுகர்வோர் மன்ற உதவி திட்ட அலுவலர் லேகா ஆகியோரின் ஒருங்கிணைப்பில், மாணவ மாணவியர் 1,00,000 மர விதைகள் அடங்கிய, 27,000 விதை பந்துகளை வீடுகளில்…

Read More
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் நடைபெற்ற, மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்!மேற்பார்வை பொறியாளர் நேரடியாக பங்கேற்று, குறைகளை கேட்டறிந்தார்!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் நடைபெற்ற, மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்!மேற்பார்வை பொறியாளர் நேரடியாக பங்கேற்று, குறைகளை கேட்டறிந்தார்!

திருநெல்வேலி,நவ.7:- தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் சார்பாக (TNPDCL) திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், வள்ளியூர் மின் கோட்ட “மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் முகாம்” வள்ளியூர் “செயற்பொறியாளர்” அலுவலகத்தில், இன்று (நவம்பர்.7) காலையில் நடைபெற்றது. திருநெல்வேலி வட்ட மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேசுவரி, தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட, மின் பயனீட்டாளர்கள் அளித்த மனுக்களுக்கு, உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு, வள்ளியூர் கோட்ட செயற் பொறியாளர், பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு, மேற்பார்வை பொறியாளர் உத்தரவிட்டார். இந்த நிகழ்ச்சியில்,…

Read More
திருநெல்வேலியில் நடைபெற்ற, மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் மற்றும் பருவமழை இடர்பாடுகளை எதிர்கொள்தல் தொடர்பான, சிறப்பு ஆய்வு கூட்டம்! நெல்லை மாவட்டத்துக்கான, கண்காணிப்பு அலுவலரான, தமிழ்நாடு தொழில்வளர்ச்சி கழக ( TIDCO) மேலாண்மை இயக்குனர் சந்தீப் நந்தூரி பங்கேற்பு!

திருநெல்வேலி,நவ.7:- திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், இன்று (நவம்பர்.7) காலையில், இம்மாவட்டத்துக்கான கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழக (TIDCO) மேலாண்மை இயக்குநருமான சந்தீப் நந்தூரி தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார் முன்னிலையில், சிறப்பு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தில் நடைபெற்று வரும், பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்தும், பருவமழைக்கால இடர்பாடுகளை எதிர்கொள்வதற்காக, மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும், இந்த கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன், கலந்தாய்வு நடைபெற்றது….

Read More
மணக்குடி இணைப்பு பாலம் அகற்றும் பணி தொடக்கம்..பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்தின் முயற்சியில் தொடங்கிய பணி..

மணக்குடி இணைப்பு பாலம் அகற்றும் பணி தொடக்கம்..பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்தின் முயற்சியில் தொடங்கிய பணி..

மணக்குடி; 07 கன்னியாகுமரி மாவட்டம் மேலமணக்குடி மற்றும் கீழமணக்குடி கடற்கரை கிராமங்களை இணைக்கும் பாலம் கடந்த 2004 ஆம் ஆண்டு சுனாமியினால் கடுமையாக சேதமடைந்தது. அதன் பின்னர் பலமுறை பழுதுபார்க்கப்பட்டாலும், கடந்த எட்டு ஆண்டுகளாக முழுமையாக பயன்பாட்டுக்கு அமையாமல், உடையும் நிலையில் இருந்து வந்தது. இந்த நிலையிலே, மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனுக்கள் அளித்து, பழுதடைந்த பாலத்தை அகற்ற கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து, குமரி பாராளுமன்ற உறுப்பினர் திரு. விஜய் வசந்த்…

Read More
"புரட்சி பாரதம்" கட்சியின் தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் விழா...

“புரட்சி பாரதம்” கட்சியின் தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் விழா…

விழுப்புரம் கடலூர் கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த புரட்சி பாரதம் கட்சி மாவட்ட நிர்வாகிகள் புரட்சி பாரதம் கட்சி பொதுச்செயலாளராக ருசேந்திரகுமாரை அறிவித்த கட்சியின் தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் விழா விழுப்புரத்தில் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டச் செயலாளர்கள் தெற்கு தமிழரசன், வடக்கு கஜேந்திரன், தென்மேற்கு திருநாவுக்கரசு, தென்கிழக்கு தியாகராஜன் தலைமை தாங்கினர். கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர்கள் வடக்கு கோவிந்தன், கிழக்கு ஏழுமலை, தெற்கு ராஜா அன்பரசு, கடலூர் மாவட்டச்செயலாளர்கள் கிழக்கு சங்கரலிங்கம், வடக்கு விக்கிதுரை, மாநகர் முகேஷ் மூர்த்தி முன்னிலையில்…

Read More
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்: தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில்.. மானியம் வழங்கும் திட்டம்..

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்: தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில்.. மானியம் வழங்கும் திட்டம்..

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் ஆட்டோ வாகனம் வாங்க மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் ராஜலட்சுமி என்பவருக்கு ஆட்டோ வாகனத்தினை மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/தொழிலாளர் நலத்துறை இயக்குநர் எஸ்.ஏ.இராமன், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று வழங்கினார். உடன் தொழிலாளர் இணை ஆணையர் ரமேஷ், தொழிலாளர் உதவி ஆணையர் (ச.பா.தி) மீனாட்சி உட்பட பலர் உள்ளனர்.

Read More
பசுவதைத் தடைச் சட்டத்துக்கு எதிராக குரல் கொடுத்த பெருந்தலைவர் மீது தாக்குதல் – இன்று கருப்பு தினமாக நினைவு..

பசுவதைத் தடைச் சட்டத்துக்கு எதிராக குரல் கொடுத்த பெருந்தலைவர் மீது தாக்குதல் – இன்று கருப்பு தினமாக நினைவு..

நாகர்கோவில், நவம்பர் 7: தமிழக மக்கள் “பெருந்தலைவர்” என போற்றும் காமராஜர் அவர்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த காலத்தில், பசுவதைத் தடைச் சட்டத்தை எதிர்த்ததற்காக 1966ம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி டெல்லியில் ஆர்எஸ்எஸ் மற்றும் அப்போது பாரதிய ஜனசங்கம் (இன்றைய பாஜக) இணைந்து அவரது இல்லத்தை தீவைத்து கொளுத்தியதாக கூறப்படுகிறது. அந்த கொடூர நிகழ்வை நினைவுகூரும் வகையில் இன்று நவம்பர் 7 “கருப்பு தினம்” எனக் கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நாகர்கோவில் காமராஜர்…

Read More
மதுரையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர். கமல்ஹாசன் பிறந்த நாள் விழா..

மதுரையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர். கமல்ஹாசன் பிறந்த நாள் விழா..

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள தீடிர்நகர் பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் , பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர். கமல்ஹாசனின் 71 பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்தப் பிறந்த நாள் விழா மக்கள் நீதி மையத்தின் மாநில தொழிற்சங்கத்தின் மாநில ஒருக்கினைப்பாளரும், மக்களின் நாயகன் சொக்கர் தலைமையில் கொண்டாடப்பட்டது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாளுக்கு அப்பகுதி உள்ள பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்புகளை மாவட்ட நிர்வாகிகள்…

Read More
காரத்தொழுவு கிராமத்தில் பெளர்ணமி திருவிளக்கு பூஜை.

காரத்தொழுவு கிராமத்தில் பெளர்ணமி திருவிளக்கு பூஜை.

மடத்துக்குளம் : நவம்பர்,06. மடத்துக்குளம் அடுத்துள்ள காரத்தொழுவு கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு அழகுநாச்சியம்மன் திருக்கோயிலில் பெளர்ணமி நாளை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. 108 திருவிளக்குகள் வைத்து மந்திரங்கள் ஓதி பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். நடைபெற்ற பூஜையில் கராத்தொழுவு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த சுமார் 500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சந்தராபுரத்தை சேர்ந்த குமார் அன்னதானம் வழங்கினார். இதற்கான ஏற்பாட்டை கோயில் அறங்காவலர் குழு தலைவர்…

Read More