Headlines
மோட்டார் வாகன பழுது பார்க்கும் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க பொதுக்குழு கூட்டம் உதகையில் நடைபெற்றது.

மோட்டார் வாகன பழுது பார்க்கும் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க பொதுக்குழு கூட்டம் உதகையில் நடைபெற்றது.

நீலகிரி மாவட்ட மோட்டார் வாகன பழுது பார்க்கும் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம்.இன்று மே தினத்தை முன்னிட்டு மாவட்ட மோட்டார் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் பொதுக்குழு கூட்டம் உதகை கிரீன் ஃபீல்ட் பிலோமினா துவக்கப் பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்வின் தொடக்கத்தில் ஜெல் மெமோரியல் பள்ளி மாணவியின் சிலம்பாட்டத்துடன் தொடங்கப்பட்டது. இதில் பி வினோத்குமார்,எச் ஜார்ஜ்,எல் மைக்கேல் தலைமையில் சங்கத்தின் வரவு செலவு கணக்குகள் சமர்ப்பிக்கப்பட்டன இந்த நிகழ்வில் மோட்டார் வாகன பழுது பார்க்கும்…

Read More
மகளிருக்கான விடியல் பயணம் திட்டம்.

மகளிருக்கான விடியல் பயணம் திட்டம்.

அதிகராட்டி கிராமத்தில் தமிழக அரசின் சிறப்பு திட்டமான மகளிருக்கான விடியல் பயணத்தை புதிய வழி தடத்தில், தலைமை அரசு கொறடா- கழகத் தேர்தல் பணி குழு செயலாளர் கா. ராமச்சந்திரன் அவர்கள் சிறப்புரையாற்றி துவக்கி வைத்தார். உடன் மாவட்ட அவைத் தலைவர் கே. போஜன், மாவட்டத் துணைச் செயலாளர் லட்சுமி, மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் பரமேஷ் குமார், ஒன்றிய கழகச் செயலாளர்கள் A.T. லாரன்ஸ், பிரேம்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் வீரபத்திரன், கா. செல்வம், காளிதாசன்,…

Read More
தென்காசி அரசு போக்குவரத்து கழக பணிமனை தொமுச சார்பாக உழைப்பாளர்கள் தின கொண்டாட்டம்.

தென்காசி அரசு போக்குவரத்து கழக பணிமனை தொமுச சார்பாக உழைப்பாளர்கள் தின கொண்டாட்டம்.

தென்காசி மே 1 தென்காசி மாவட்டம் தென்காசி அரசு போக்குவரத்து கழக பணிமனை தொமுச சார்பாக தொழிலாளர்கள் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தொழிற்சங்க தென்காசி பணிமனை செயலாளர் வல்லம் திவான் ஒலி தலைமையில் தென்காசி பணிமனை தொமுச தலைவர் மணிகண்டன்பொருளாளர் ஜோசப் ஆகியோர் முன்னிலை வகிக்க மே தின விழா இனிப்புகள் வழங்கி கோஷங்கள் எழுப்பப்பட்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் தொமுசா சங்க உறுப்பினர்கள்கருப்பையா முருகையா வெங்கடாசலம் மகேஷ் சுப்பையா முருகேசன் மாரி கிருஷ்ணன் அருணாச்சலம் கருப்பசாமி…

Read More
பார்வையற்ற தம்பதியினர் மீது மோதிய காளை!

வன்னியபுதூர் பகுதியில் பார்வையற்ற தம்பதியினர் மீது மோதிய காளை!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வன்னியபுதூர் பகுதியில் எருதுவிடும் விழா நடைப்பெற்று வரும் நிலையில், விழாவில் பங்கேற்ற காளை ஒன்று வழி தவறி வாணியம்பாடியில் உள்ள சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஓடிய போது, அங்கு சாலையில் நடந்து சென்ற பார்வையற்ற தம்பதியினர் மீது மோதியதில் நாகராஜ் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் படுகாயம் அடைந்து வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதி. திருப்பத்தூர் மாவட்டம் நிருபர் அப்சர் மர்வான்

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் பழையனூர் ஊராட்சியில் அக்கிரமிப்பு அகற்றம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் பழையனூர் ஊராட்சியில் அக்கிரமிப்பு அகற்றம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பழையனூர் ஊராட்சியில் நீர்நிலை புறம்போக்கு இடத்தில் வீடு கட்டி குடி இருந்தார்கள். அதை அகற்ற சொல்லி ஊராட்சி மன்ற தலைவர் பலமுறை வலியுறுத்தியும் அதை அகற்றாமல் இருந்ததால் பலமுறை புகார் அளித்தும் அதை கண்டு கொள்ளாமல் இருந்ததால் காவல்துறை ஆய்வாளர் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் முன்னிலையில் அந்த நீர் நிலையை பழையனூர் ஊராட்சி மன்ற தலைவர் முன்னிலையில் வீட்டை இடித்து சரி செய்தார்கள்.வீட்டை இடிக்க வந்த வாகனத்தையும் காவலர்களையும்…

Read More
நீலகிரிமாவட்ட உதகை ராஜ்பவன் முன்பு ஆளுநரை கண்டித்து முற்றுகை போராட்டம்

நீலகிரிமாவட்டஉதகை ராஜ்பவன் முன்பு ஆளுநரை கண்டித்து முற்றுகை போராட்டம்.

அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்காத, தன்னிச்சையாக துணை வேந்தர்களின் மாநாட்டினை நடத்தும் ஆளுநர். R.N. ரவி – யை கண்டித்தும், இம்மாநாட்டில் பங்கேற்க வந்த துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கரை கண்டித்தும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் DYFI அமைப்பினர் ஊட்டி, ராஜ்பவன் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில செயற்குழு உறுப்பினர் தோழர். அர்ஜுன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.சி பி ஐ எம் தாலுகா செயலாளர் நவீன்சந்திரன் மாவட்ட குழு உறுப்பினர் மனோஜ்குமார் வாழ்த்துரை வழங்கினர்….

Read More
ஆம்பூர் அருகே பன்றிகள் வளர்க்கும் பண்ணையில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு.

ஆம்பூர் அருகே பன்றிகள் வளர்க்கும் பண்ணையில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு.

வாணியம்பாடி, ஏப்.23- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (28). இவர் அதே பகுதியில் பாப்பையன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் இரும்பு செட் அமைத்து கடந்த இரண்டு வருடங்களாக பன்றிகள் வளர்க்கபட்டு பெங்களூருக்கு ஏற்றுமதி செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று பண்ணையில் கம்பி வேலி (மெஷ) அமைத்துக் கொண்டிருந்த போது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டதில் அருகில் பன்றிகளுக்கு உணவு சமைத்துக் கொண்டிருந்த அண்டாவில் கொதிக்கும் உணவில் விழுந்த வெங்கடேசன்…

Read More
திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபை நடத்தும் வக்பு திருத்த சட்டத்தை கண்டித்தும் திரும்பப் பெற வலியுறுத்தியும் மாபெரும் கண்டன பொது கூட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபை நடத்தும் வக்பு திருத்த சட்டத்தை கண்டித்தும் திரும்பப் பெற வலியுறுத்தியும் மாபெரும் கண்டன பொது கூட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாநகராட்சி அருகே மணிக்கூண்டில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மாவட்ட அரசு காஜி முஹம்மது அலி அன்வாரி ஹல்ரத் தலைமையில் நடைபெற்றது திண்டுக்கல் மாவட்ட சங்கமிகு உலமாக்கள் மற்றும் அனைத்து பள்ளி முத்தவல்லிகள் முன்னிலையில் நடைபெற்றது அப்துல் காதர் தாவூதி கிராத் ஓதி நிகழ்ச்சியினை ஆரம்பம் செய்து வைத்தார் அமானுல்லா பாகவி வரவேற்புரை வழங்கினார். அப்துல் ரகுமான் யுஸீபி நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார் இந்த ஆர்ப்பாட்டத்தின் உரையில் இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் என அனைவருக்கும் வக்பு…

Read More
ஆயுள் தண்டனை குற்றவாளி தலை மறைவு தென்காசி நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவு.

ஆயுள் தண்டனை குற்றவாளி தலை மறைவு தென்காசி நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவு.

தென்காசி மாவட்டம்சங்கரன்கோவில் அருகே ஆயுள் தண்டனை குற்றவாளி தலைமைறைவு ஆனதால் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்த தென்காசி நீதிமன்றம் அவருக்கு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2011ம் ஆண்டு சங்கரன்கோவில் அருகே உள்ள நடுவப்பட்டி கிராமத்தில் உள்ள வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பாதுகாவலராக பணிபுரிந்த ராமராஜ் என்பவரை கடந்த 2011ம் ஆண்டு துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் பெயர் பலகை தமிழில் வைக்க துண்டு பிரக்சுரம் வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் பெயர் பலகை தமிழில் வைக்க துண்டு பிரக்சுரம் வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரில் அமைந்துள்ள அனைத்து கடைகளுக்கும் தமிழக அரசின் ஆணைப்படி பெயர் பலகை தமிழில் வைக்க வலியுறுத்தி துண்டு பிரசுரம் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் வழங்கப்பட்டது. இதில் அனைத்து வியாபாரிகள் சங்கம் மற்றும் பொது சேவை அமைப்புகள் துண்டு பிரசுரத்தை அனைத்து கடைகளிலும் விநியோகம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள் தமிழக அரசு அபராதம் விதிப்பதை தவிர்க்க வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைத்து கடைகளுக்கும் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர்…

Read More