பழனி அடிவாரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வி.சி.வி.ஆர்.டி, குழுமம் சார்பாக மாணவர்களுக்கான மாநில வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றன.
இந்நிகழ்வின் தலைமையாக வி.சி வி ஆர் டி கல்வி நிறுவனத் தாளாளர் விட்டல் சம்பத் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சர்ச்சிதானந்தம் வளர்ச்சி ஆரோக்கியமான வாழ்வியல் பயண நிறுவனர் நடிகர் தாமு, விஷ்ணுமாயா லேண்ட் புரமோட்டர்ஸ் லயன் அசோக்
பி.பி.என். மருத்துவமனை மருத்துவர். விமல் குமார் ஹோட்டல் கன்பத் கிரேண்ட் உரிமையாளர் ஹரிஹரமுத்து, அன்பு மருத்துவமனை மருத்துவர். விந்தியா அரசு மருத்துவமனை மருத்துவர். சசிகலா மருத்துவர். வருண் பிரகாஷ் கோல்டன் கல்வி நிறுவனத் தாளாளர் மாசிலாமணி காளியப்பன் அன்னை பாரா மெடிக்கல் கல்லூரி தாளாளர் ரவிச்சந்திரன், தங்கராஜ், சுதா, கவியரசு குமரன் காலேஜ் உள்ளிட்ட கலந்து கொண்டு மாணவர்களுக்கான வழிகாட்டுதல் கருத்துக்களை எடுத்துக் கூறினர்.
தொடர்ந்து இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி சிறப்பித்தனர். மேலும் மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களும் கேடயங்களும் வழங்கி சிறப்பித்தனர்.
இணை ஆசிரியர் : நா.ராஜாமணி – 8973350663
