Headlines

அனைத்து மக்கள் நீதிக் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆலோசனை மற்றும் சந்திப்பு கூட்டம்

அனைத்து மக்கள் நீதிக் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆலோசனை மற்றும் சந்திப்பு கூட்டம்

மதுரையில் அனைத்து நீதி கட்சி மாநிலத் தலைவர் P.O.யோசன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்த ஆலோசனை கூட்டத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலுக்கு தமிழக வெற்றி கழகத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவித்துக் கொண்டார்கள் இந்த சந்திப்பு விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் வடக்கு மாவட்ட செயலாளர் கல்லானை கலந்து கொண்டார். ஆலோசனை கூட்டத்தில் செல்வம் தலைமை ஒருக்கினைபாளர் , விஜயன் மாநில பொருளாளர், கார்த்திகா,ஜான்சன், சுந்தர், வெங்கடேஷ், சுதர்சன், பாண்டி செல்வி, மணிகண்டன், யாழினி, முரளி, கெளரி, நத்தம் அழகு மற்றும் அன்னம் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *