Headlines
திமுக தான் என் மூச்சு… ஆனால் என் குரல் யாருக்காவது கேட்கிறதா?’ – அடிமட்ட தொண்டனின் கொந்தளிப்பு!

திமுக தான் என் மூச்சு… ஆனால் என் குரல் யாருக்காவது கேட்கிறதா?’ – அடிமட்ட தொண்டனின் கொந்தளிப்பு!

“கலைஞர் என் பேச்சு, தளபதி என் நாடித்துடிப்பு… ஆனால் அங்கீகாரம் எங்கே?” – உருக்கும் உண்மை வெளிப்பாடு திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிமட்ட தொண்டர்களிடையே கொந்தளிப்பு நிலை உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகின்றன. “திமுக தான் என் மூச்சு… கலைஞர் தான் என் பேச்சு… தளபதி தான் என் நாடித்துடிப்பு…” என்று உயிரோடு இணைத்துப் பற்றிக்கொண்டு வாழும் ஒரு அடிமட்ட தொண்டன், இன்று தனது உள்ளக் குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். கட்சிக்காக பகலும் இரவும் பாராமல் உழைக்கும் தொண்டர்களின்…

Read More
கோவைமாவட்டம் கரும்பு கடை பகுதியில் ஈகைத் திருநாள் தொழுகை.

கோவை மாவட்டம் கரும்பு கடை பகுதியில் ஈகைத் திருநாள் தொழுகை.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவைக் கிளை சார்பில் ஈகைத் திருநாள் பெருநாள் தொழுகை இன்று காலை 7 மணிக்கு இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. கோவை மாவட்ட தலைவர் ஜனாப் PS. உமர் ஃபாரூக் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி அவர்கள் தொழுகையை நடத்தி வைத்தார். உலக அமைதி மற்றும் ஒருங்கிணைந்த முன்னேற்றத்திற்காக சிறப்பு பிரார்த்தனையையும் அவர் முன்னெடுத்தார்.நிகழ்வை அப்துல் ஹக்கீம் ஒருங்கிணைந்தார். இதில் ஆண்கள்-பெண்கள் என 15000 திற்கும்…

Read More
"நாங்கலாம் விசில் அடிக்கிறப்ப..." - நேரலை விவாதத்தில் பொறுமையிழந்து அமைச்சர் மனோ தங்கராஜ் ஆவேசம்!

“நாங்கலாம் விசில் அடிக்கிறப்ப…” – நேரலை விவாதத்தில் பொறுமையிழந்து அமைச்சர் மனோ தங்கராஜ் ஆவேசம்!

நாகர்கோவில், மார்ச் 20 : தனியார் தொலைக்காட்சியில் நாகர்கோவில் நாகராஜா கோவில் பகுதியில் இன்று (மார்ச் 19) நடைபெற்ற அரசியல் விவாத நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களாக இளைஞர்கள், அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர். விவாதத்தின் போது அமைச்சர் பேசத் தொடங்கியதும், கூட்டத்தில் இருந்த சில இளைஞர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகத் தொடர்ந்து விசில் அடித்தும், கிண்டல் செய்தும் இடையூறு…

Read More
பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியின் சார்பாக கல்லூரியின் 60 வது ஆண்டு கல்லூரி விளையாட்டு விழா

பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியின் சார்பாக கல்லூரியின் 60 வது ஆண்டு கல்லூரி விளையாட்டு விழா

பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியின் சார்பாக கல்லூரியின் 60 வது ஆண்டு கல்லூரி விளையாட்டு விழா கல்லூரி தாளாளர் மற்றும் செயலாளர் வழிகாட்டல் படி கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர் முனைவர் ப.த ரவிசங்கர் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். முன்னிலை வகித்தார். கல்லூரியின் தாளாளராக செயலாற்றி வரும் அருள்மிகு பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் இணை ஆணையர் செ. மாரிமுத்து அவர்கள் மற்றும் துணை ஆணையர் வெங்கடேஷ் விளையாட்டு விழாவிற்கு தலைமை தாங்கி…

Read More
நெல் கொள்முதல் நிலையங்களில் வியாபாரிகளுக்கு முன்னுரிமை மற்றும் லஞ்சப் புகார்: மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு செய்ய சிறு விவசாயிகள் கோரிக்கை..!

நெல் கொள்முதல் நிலையங்களில் வியாபாரிகளுக்கு முன்னுரிமை மற்றும் லஞ்சப் புகார்: மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு செய்ய சிறு விவசாயிகள் கோரிக்கை..!

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டத்தில் கும்பப்பூ நெல் அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் (DPC) சிறு விவசாயிகள் பெரும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர். செண்பகராமன்புதூர், திட்டுவிளை, அந்தரபுரம், கடுக்கரை ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையங்களில், ஒவ்வொரு மூடை நெல்லுக்கும் அளவு கூலியாக ரூ. 30 மற்றும் லஞ்சமாக ரூ. 32 என விவசாயிகளிடம் கட்டாய வசூல் செய்யப்படுகிறது. இந்தத் தொகையைக் கொடுக்க விவசாயிகள் தயாராக இருந்தாலும்,…

Read More
மதுரை ஜெயில் காளியம்மன் கோவில் பங்குனி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜையும், அன்னதானம் நடைபெற்றது.

மதுரை ஜெயில் காளியம்மன் கோவில் பங்குனி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜையும், அன்னதானம் நடைபெற்றது.

உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள கார் பார்க்கிங் அமைந்துள்ள 600 வருடங்கள் பழமையான ஜெயில் காளியம்மன் கோவிலில் பங்குனி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானங்கள் நடைபெற்றது. பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் ஜெயில் காளியம்மன் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த சிறப்பு பூஜைக்கு சிறப்பு விருந்தினராக மதுரை ஆதீனம் கலந்து கொண்டார். இந்த அன்னதான விழாவிற்கு ஜெயக்குமார் மதுரை மாவட்ட இந்து முன்னணி வியாபாரிகள் மாவட்ட செயலாளர் தலைமையில்…

Read More
நேர்மையான தேர்தலுக்கு புதிய முயற்சி ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை தொடக்கம்..

நேர்மையான தேர்தலுக்கு புதிய முயற்சி ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை தொடக்கம்..

நாகர்கோவில்: நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை 100% நேர்மையான முறையில் நடத்திட, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின், IPS பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். ஒருங்கிணைந்த தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்புமாவட்ட காவல் அலுவலகத்தில், தேர்தல் புகார் பிரிவு, சமூக வலைதள கண்காணிப்பு பிரிவு மற்றும் காவல் கட்டுப்பாட்டு அறையை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த தேர்தல் கட்டுப்பாட்டு அறையை இன்று திறந்து வைத்தார். புகார் அளிக்க எளிய வசதிஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும்…

Read More
உதவியாளர்களின் பிடியில் முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ்?" - சமூக ஊடகங்களில் வெளியிட்ட பகீர் வீடியோவால் கன்னியாகுமரியில் பரபரப்பு!

உதவியாளர்களின் பிடியில் முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ்?” – சமூக ஊடகங்களில் வெளியிட்ட பகீர் வீடியோவால் கன்னியாகுமரியில் பரபரப்பு!

கன்னியாகுமரி: முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜின் பின்புல நிகழ்வுகளை பேசுவதாகக் கூறி இணையத்தில் வெளியாகியுள்ள ஒரு வீடியோ, கன்னியாகுமரி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில், முன்னாள் அமைச்சர் தன்னைச் சுற்றி ஒரு குறிப்பிட்ட நபர்களை மட்டுமே வைத்துள்ளதாகவும், உண்மையான கட்சித் தொண்டர்களுக்கும் அவருக்கும் இடையே பெரும் இடைவெளி இருப்பதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. தன்னை ஜெய தங்கராஜ் அறிமுகப்படுத்திக்கொள்ளும் அந்த நபர், முன்னாள் அமைச்சர் பொதுமக்களுக்கோ, கட்சிக்காரர்களுக்கோ எளிதில் கிடைப்பதில்லை என்று…

Read More
ஜெட் காற்றில் ஏற்பட்ட மாற்றம்: மார்ச் 20 வரை தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலான மழைக்கு வாய்ப்பு

ஜெட் காற்றில் ஏற்பட்ட மாற்றம்: மார்ச் 20 வரை தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலான மழைக்கு வாய்ப்பு.

பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள அடிவளிமண்டலத்தில், அழுத்த வேறுபாடுகளின் காரணமாக மிக வேகமாக வீசும் குறுகிய காற்றோட்டம் ‘ஜெட் காற்று’ எனப்படுகிறது. இந்த மேலடுக்கு அதிவேகக் காற்றில் தற்போது ஒரு சிறிய வளைவு அல்லது திசை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வளிமண்டல மேலடுக்கில் காற்று விரிவடைந்து, செங்குத்தான மேகங்கள் உருவாவதற்குச் சாதகமான சூழல் உருவாகியுள்ளது. இந்த வானிலை மாற்றத்தின் விளைவாக, வருகிற மார்ச் 20-ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் பல்வேறு…

Read More
அனைத்து மக்கள் நீதிக் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆலோசனை மற்றும் சந்திப்பு கூட்டம்

அனைத்து மக்கள் நீதிக் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆலோசனை மற்றும் சந்திப்பு கூட்டம்

மதுரையில் அனைத்து நீதி கட்சி மாநிலத் தலைவர் P.O.யோசன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்த ஆலோசனை கூட்டத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலுக்கு தமிழக வெற்றி கழகத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவித்துக் கொண்டார்கள் இந்த சந்திப்பு விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் வடக்கு மாவட்ட செயலாளர் கல்லானை கலந்து கொண்டார். ஆலோசனை கூட்டத்தில் செல்வம் தலைமை ஒருக்கினைபாளர் , விஜயன் மாநில பொருளாளர், கார்த்திகா,ஜான்சன், சுந்தர், வெங்கடேஷ், சுதர்சன், பாண்டி செல்வி, மணிகண்டன், யாழினி, முரளி, கெளரி,…

Read More