அரசியல்
திருநெல்வேலியில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில், மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சித்தலைவர்..!
திருநெல்வேலி, செப். 22:- நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் உள்ள, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக்கூட்ட அரங்கில், இன்று ( செப்டம்பர். 22) காலையில், வாராந்திர “மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்” நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார் பங்கேற்று, மனுதாரர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கே சென்று, அவர்களிடமிருந்து நேரடியாக கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, மாற்றுத்திறனாளிகள் மூவருக்கு, மொத்தம் 2 லட்சத்து 40 ஆயிரம்…
ஒன்றிய அரசின் வாக்குத்திருட்டை கண்டித்து – குற்றாலத்தில் காங்கிரஸ் சார்பில் கையெழுத்து இயக்கம் !
தென்காசி, செப் – 2 1 – குற்றாலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் ஒன்றிய அரசின் வாக்குத் திருட்டையும், இதில் ஒன்றிய அரசுக்கு ஆதரவாக வாக்கு திருட்டில் ஈடுபட்ட தேர்தல் ஆணையத்தையும் கண்டித்து மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் குற்றாலம் தெஷ்ண மாற நாடார் சங்கத்தில் வைத்து மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு மாநில செயலாளர் ராம் மோகன் தலைமை வகித்தார். தமிழ்நாடு…
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடற்கரை தூய்மை பணி…
செப் 21 கன்னியாகுமரி – கன்னியாகுமரி மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் சார்பில், மாவட்டத்தில் உள்ள பல கடற்கரைகள் தூய்மைப்படுத்தும் பணி சிறப்பாக நடைபெற்றது. கோவளம், துவாராக, பதி, சொத்த விளை, கணபதிபுரம் லெமூரியா பீச், மணவாளக்குறிச்சி பீச், மண்டைக்காடு, குளச்சல் உள்ளிட்ட பகுதிகளில் ஒருங்கிணைந்த முறையில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள், ஆர்எஸ்எஸ் தொண்டர்கள், முன்னாள் ராணுவத்தினர் உட்பட 400க்கும் மேற்பட்டோர் உற்சாகமாக பங்கேற்று கடற்கரை பகுதிகளைச் சுத்தம்…
கடலூர் – பிரதமரை விமர்சித்த தாவாக தலைவர்…
கடலூர் மாவட்டம் பண்ருட்டி எம்எல்ஏ மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், பிரதமர் மோடியே!இந்திய பெறுநிலத்தில் வாழும் அனைத்து மொழிவழித் தேசிய இணங்களையும் மதியுங்கள் என விமர்சித்துள்ளார். மேலும் குஜராத்தில் நடைபெற்ற நிகழ்வில்,குஜராத்தி மொழியில் பேசாமல் இந்தியில் பேசியற்க்காக, அங்குள்ள பொதுமக்களிடம் பிரதமர் மன்னிப்பு கேட்டுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார். பண்ருட்டி செய்தியாளர் – R. விக்னேஷ்
கோத்தகிரியில் – திமுக WAR ROOM திறப்பு.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் நீலகிரி மாவட்ட திமுக.,விற்கான “அண்ணா அறிவாகம்” எனும், WAR ROOM-ஐ கழக துணை பொதுச்செயலாளர் – நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு ஆ.இராசா அவர்கள், தேர்தல் பணி செயலாளர் – அரசு கொறடா மாண்புமிகு கா.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் முன்னிலையில் திறந்து வைத்தார்.
ஓரணியில் தமிழ்நாடு..!
கோவை மாநகர மாவட்ட திமுக சார்பில். ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம்.முன்னாள் அமைச்சர்மேற்கு மண்டல பொறுப்பாளர் அவர்கள்.வி.செந்தில்பாலாஜி. தலைமையில் கோவையில் தீர்மான ஏற்பு பொதுக் கூட்டத்தில். திரு. சூர்யா வெற்றி கொண்டான். தலைமை கழக பேச்சாளர். மாநில சட்டத்துறை இணைச் செயலாளர் அவர்களும். கோவை மாவட்ட செயலாளர். Ex. M.L.A.நா. கார்த்திக். அவர்களும். திரு. கோவை சம்பத். தலைமை கழக பேச்சாளர். அவர்களும் மற்றும் கோவை மாவட்ட திமுக. கழக நிர்வாகிகளும் கழக உடன்பிறப்புகளும் திரளான…
புதிய மின்மாற்றியை மக்கள் பயன்பாட்டுக்கு துவக்கி வைத்தல்.
கோவை மாநகராட்சி கோவை வடக்கு தொகுதிக்குட்பட்ட மத்திய மண்டலம் வார்டு எண் 31க்கு உட்பட்ட தேவபுரம் பகுதியில் அதிக மின்பளு காரணமாக அடிக்கடி ஏற்படும் மின்தடையை சரி செய்யும் பொருட்டு பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது. அதனை மக்கள் பயன்பாட்டுக்கு பாராளுமன்ற உறுப்பினர் திரு கணபதி ராஜ்குமார் அவர்கள் மக்கள் பயன்பாட்டுக்கு துவக்கி வைத்த போது உடன் ஆம் என்ற உறுப்பினர் திரு.வைர முருகன் மற்றும் மேற்பார்வை பொறியாளர் திரு.சதீஷ்குமார் மற்றும் செயற்பொறியாளர் திரு.பசுபதீஸ்வரன்…
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நேரடி பணி நியமனம்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் துறையில் சார்பில் நேரடி நியமனம் பணி நியமனம் செய்யப்பட்டுள்ள பணி ஆய்வாளர்களுக்கு பார்க் இன்ஸ்பெக்டர் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் நிறைவு விழா நிகழ்ச்சி ஆர் எஸ் புரம் கலையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் திரு கணபதி ராஜ்குமார் அவர்கள் கலந்துகொண்டு பயிற்சி நிறைவு பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்த போது உடன் வணக்கத்திற்குரிய கோவை மாநகராட்சி மேயர் திருமதி.ரங்கநாயகி ராமச்சந்திரன் மாநகராட்சி ஆணையாளர் திரு.சிவகுரு பிரபாகரன் மற்றும்…
தூய்மை இயக்கம் 2.0 பணியினை துவக்கி வைத்தல்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் தூய்மை இயக்கம் 2.0 பணியினை துவக்கி வைத்து தூய்மை இயக்கம் குறித்து என உறுதிமொழி ஆட்சியர் அலுவலக உறுப்பினர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் திரு.கணபதி ராஜ்குமார் அவர்களும் மற்றும் கோவை மாவட்ட கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி சங்கத் பல்வந்த்வாகே. மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஷர்மிளா மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர். தமிழக விடியல் கோவை செய்தியாளர் – ல. ஏழுமலை
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் – நீலகிரி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக்கூட்டம் நடைபெற்றது.
நீலகிரி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக்கூட்டம் (#DISHA) இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றபோது. உடன் மாண்புமிகு அரசு தலைமை கொறடா திரு க.இராமச்சந்திரன், மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. லட்சுமி பவ்யா தண்ணீரு, இ.ஆ.ப., உதகை சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆர்.கணேஷ் மற்றும் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
