Headlines
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் களமருதூர் கிராமத்தில் சுவர் இடிந்து விழுந்தது :

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் களமருதூர் கிராமத்தில் சுவர் இடிந்து விழுந்தது :

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் களமருதூர் கிராமம் வள்ளுவர் தெருவில் வசித்து வருகின்ற ஆறுமுகம் ஜோதிடர் அவர்களின் வீடு சுவர் 11.9.2025 அன்று மாலை பெய்த மழையில் சுவர் இடிந்து விழுந்து விட்டது. இதை உடனடியாக அரசுக்கு தெரிவித்து உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் என வேண்டுகோள். கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் : GB. குருசாமி

Read More
கோவை மாவட்டம் 34-வது வார்டடில் தேர்தல் ஆலோசனை கூட்டம் :

கோவை மாவட்டம் 34-வது வார்டடில் தேர்தல் ஆலோசனை கூட்டம் :

10/9/2025 இரவு 7 மணி.மாநில துணை செயலாளர். மகளிர் தொண்டரணி 34 ஆவது வார்டு கவுன்சிலர் திருமதி,நா. மாலதிஅவர்கள், தனதுவார்டுக்குட்பட்ட சௌடாம்பிகா நகர் எக்ஸ்டென்சன். கடைசி குறுக்குத்தெரு. குறை கேட்புக்கூட்டம் … கூடவே அத்தெருவில் வசிக்கும் இல்லத்தரசிகளுடன் கலந்துரையாடினானர். மேலும் 10/9/2025 இரவு 8:30 மணி. 34 ஆவது வார்டு. கிரிநகர் பாகம் எண் 191 ன் BLA:2 வும்,பகுதி மகளிரணி துணை அமைப்பாளருமான திருமதி.சாந்தி ,மற்றும் அந்த பாகத்தின் மகளிரணிதிருமதி. மாலா மற்றும் அந்த பாகத்தின்…

Read More
கோவை மண்டல அறிவியல் மையம் ஆய்வு !

கோவை மண்டல அறிவியல் மையம் ஆய்வு !

கோவை கொடிசியா மைதானம் அருகே அமையப்பெற்ற கோவை மண்டல அறிவியல் மையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து பணிகள் செய்யப்பட உள்ளது இதனை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கணபதி ராஜ்குமார் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் திரு.பவன்குமார் மற்றும் கா.கிரியபனவர். மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.சிவகுரு பிரபாகரன் அவர்களுடன் மண்டல அறிவியல் மையத்தை ஆய்வு செய்தனர். தமிழக விடியல் கோவை செய்தியாளர் : லா.ஏழுமலை

Read More
கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட பாதாள சாக்கடை திட்டப் பணிகள் குறித்து ஆய்வு :

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட பாதாள சாக்கடை திட்டப் பணிகள் குறித்து ஆய்வு :

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட 28 29 மற்றும் 30 ஆகிய வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் குறித்தான ஆய்வுக்கூட்டம் மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் திரு.கணபதி ராஜ்குமார் அவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு மேம்படுத்தப்பட வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனையில் பாராளுமன்ற உறுப்பினர் திரு.கணபதி ராஜ்குமார் அவர்கள் மற்றும் கோழை மாநகராட்சி மேயர் திருமதி.ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.சிவகுரு பிரபாகரன்…

Read More
கன்னியாகுமரி மாவட்டம் பூவன்கோடு – வக்ஃப் நிலம் அபகரிப்பு கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் !

கன்னியாகுமரி மாவட்டம் பூவன்கோடு – வக்ஃப் நிலம் அபகரிப்பு கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் !

செப் 10 கன்னியாகுமரி – இன்று காலை குமரி மாவட்டம் பூவன்கோடு சந்திப்பில், வக்ஃப் சொத்தை போலி பத்திரம் மூலம் அபகரித்த புரோக்கர் ஷேக் முகமது மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த பத்திர பதிவு அலுவலகர் கௌரிசங்கர் ஆகியோரை கண்டித்து மாபெரும் மக்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவிதாங்கோடு முஸ்லிம் ஜமாத்திற்கு சொந்தமான பூவங்கோடு பகுதியில் உள்ள 4.55 ஏக்கர் வக்ஃப் நிலம் (சர்வே எண் 171/4), லேண்ட் மாஃபியா கும்பல் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்பட்டது உறுதி…

Read More
இந்திய குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு

இந்திய குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு.

இந்திய குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி கருணாநிதி அவர்களுடன் வாக்கு செலுத்தும் வரிசையில் நின்றிருந்தபோது உடன் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் , (கோவை ), ஈஸ்வர சாமி (பொள்ளாச்சி), பிரகாஷ் (ஈரோடு ), அருள்நேரு (பெரம்பலூர்), அண்ணாதுரை (திருவண்ணாமலை ), வெங்கடேசன் (மதுரை ), மற்றும் இந்திய கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர். தமிழக விடியல் கோவை செய்தியாளர் : ஏழுமலை

Read More
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.

கழக தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் எக்ஸ் எம்எல்ஏ அவர்கள் பங்கேற்றனர். தமிழக விடியல் கோவை செய்தியாளர் லா ஏழுமலை

Read More
கன்னியாகுமரி கண்ணாடிக் கூண்டு பாலம் – அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம் ஆய்வு

கன்னியாகுமரி கண்ணாடிக் கூண்டு பாலம் – அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம் ஆய்வு.

செப் 9 கன்னியாகுமரி கண்ணாடி கீறல் சம்பவம் – அரசுக்கு கண்டனம் கன்னியாகுமரி கடல் நடுவே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடிக் கூண்டு பாலத்தில் கண்ணாடி கீறல் ஏற்பட்டதை தொடர்ந்து, அதிமுக எம்எல்ஏ திரு. எண். தளவாய் சுந்தரம் அவர்கள் அரசின் அலட்சியத்தை கண்டித்து, பொதுமக்களுக்கு ஏற்பட்ட அச்சத்தை போக்க தவறியதற்காக கடும் கண்டனம் தெரிவித்தார். நேரில் ஆய்வு மேற்கொண்ட தளவாய் சுந்தரம் பராமரிப்பு பணிகளின் போது சுத்தியல் விழுந்து கண்ணாடி சேதமடைந்ததை அடுத்து, தளவாய் சுந்தரம் அவர்கள் கழக…

Read More
மகளிர் தொண்டரணி பொறுப்பாளர்கள் சந்திப்பு :

மகளிர் தொண்டரணி பொறுப்பாளர்கள் சந்திப்பு :

கோவை வடக்கு மாவட்ட மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளராக புதிதாக பொறுப்பு ஏற்றுக்கொண்ட சுமதி ரமேஷ் , மாநில மகளிர் தொண்டரணி துணைசெயலாளர், நா.மாலதி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். உடன் கழகத்தின் மூத்த நிர்வாகியும் மகளிரணியின் மாவட்ட துணை அமைப்பாளருமாகிய பார்வதி, கோவை வடக்கு மாவட்டதுணைசெயலாளர் ஜெயந்தி, மகளிரணி மகளிர் தொண்டரணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் நாகரத்தினம், ஜெனிபர்,மற்றும், நீதிமணி ஆகியோர் உடன் இருந்தனர். கோவை மாவட்ட செய்தியாளர் : சம்பத்குமார்

Read More
நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் சுகாதார அவலம் !

நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் சுகாதார அவலம் !

நாகர்கோவில் : 09-09-2025 நாகர்கோவில் மாநகராட்சி அண்ணா பேருந்து நிலையம் சுகாதார சீர்கேட்டால் பாதிக்கப்பட்டு, தொற்றுநோய் பரவும் ஆபத்தான நிலை உருவாகியுள்ளது. சுகாதார அதிகாரிகள் மெளனம் பேருந்து நிலையத்தில் குப்பை, கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசும் நிலையில், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். ஆனால், சுகாதார அதிகாரிகள் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெளனம் காக்கின்றனர் என பொதுமக்கள் குற்றச்சாட்டு எழுப்புகின்றனர். “இந்த அவலநிலையை கருத்தில் கொண்டு நாகர்கோவில் மாநகராட்சி மற்றும் மாநகராட்சி ஆணையர் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுப்பார்களா?”…

Read More