Headlines

என்-வாக்குச்சாவடி வெற்றி-வாக்குச்சாவடி பரப்புரை..

என்-வாக்குச்சாவடி வெற்றி-வாக்குச்சாவடி பரப்புரை..

18-12-2025 மாலை 5.30 மணியளவில் தமிழ்நாடு-முதலமைச்சர் 2.0 திராவிட மாடல் அரசின் சாதனைகள், ஓரணியில் தமிழ்நாடு, தமிழ்நாடு-தலைகுனியாது, கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, என்-வாக்குச்சாவடி! வெற்றி-வாக்குச்சாவடி பரப்புரையை, கோவை மாநகர் மாவட்டம், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி, கெம்பட்டி பகுதி, வார்டு எண் 80, வாரடு கவுன்சிலர் திரு,பெ. மாரிசெல்வன்,தலைமையில்,பாகம் எண் #194ல் உள்ள கழக உறுப்பினர்களுடன் பரப்புரை கூட்டம் நடைபெற்றது.

வெல்வோம் இருநூறு.. படைப்போம் வரலாறு.. எனறமுழக்கத்துடன்.

கோவை மாவட்ட செய்தியாளர்: சம்பத்குமார்

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *