2026 வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியல் மறுசீரமைப்பு குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் தலைமையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் மாநகர் மாவட்ட திமுக செயலாளர் திரு ந. கார்த்திக் எக்ஸ் எம்எல்ஏ அவர்கள் கலந்து கொண்டு வரைவு வாக்குச்சாவடி பட்டியலை பெற்றுக் கொண்டார்
தமிழக விடியல் கோவை செய்தியாளர் ல. ஏழுமலை
கோவை மாவட்ட வாக்காளர் பட்டியல் – சிறப்பு சீர்திருத்தம் !
