Headlines

தமிழக சட்டமன்ற உறுதிமொழி ஏற்புக்குழுவினர் பழனி கோயிலில் ஆய்வு.

பழனி கோயிலில் தமிழக சட்டமன்ற உறுதிமொழி ஏற்புக்குழுவினர் இன்று ஆய்வு.

தமிழக சட்டமன்ற உறுதிமொழி ஏற்புக்குழுவினர் பழனி கோயிலில் ஆய்வு. உறுதிமொழி ஏற்புக்குழுத் தலைவரான சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் தலைமையிலான அரவிந்த் ரமேஷ், சீனிவாசன், நல்லதம்பி, பூமிநாதன், மோகன், எம்.சக்கரபாணி, மணி, ஜெயக்குமார், அருள் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மலைக்கோவில் அன்னதான சமையல் கூடத்தை ஆய்வு செய்தனர். உடன் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி மற்றும் திருக்கோயில் நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *