Headlines

கோவை மாவட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

கோவை மாவட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை நவம்பர் : 11


கோவை சிவானந்தா காலனி சந்திப்பில் எஸ் ஐ ஆர்- ஐ எதிர்த்து திமுக தலைமையில், வி.செந்தில் பாலாஜி முன்னிலையில் கழகத்தின் மூன்று மாவட்ட செயலாளராளர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள். மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் ஒருங்கிணைந்த மாவட்டம் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக தோழர்களும் ததிரளாகளகலந்து கொண்டனர்.

கோவை மாவட்ட செய்தியாளர் :சம்பத் குமார்

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *