திருவிதாங்கோடு, ஆகஸ்ட் 7
நிகழ்வில் திருவிதாங்கோடு பஞ்சாயத்து தலைவர் மற்றும் பேரூர் செயலாளர் ஹாரூண் ரசீத், தக்கலை வடக்கு ஒன்றிய செயலாளர் அருளானந்த் ஜார்ஜ், தக்கலை வடக்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் அப்சல், தக்கலை சிறுபான்மை பிரிவு வடக்கு ஒன்றிய துணை அமைப்பாளர் சமீம்,
தக்கலை வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் விக்னேஷ், திருவிதாங்கோடு பேரூர் துணைச் செயலாளர் செய்யது அலி, தக்கலை வடக்கு ஒன்றிய மாணவர் அணி துணை அமைப்பாளர் அன்சில்
மற்றும் பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.
அன்ஷாத் மாலிக், கல்குளம் தாலுக்கா நிருபர், தமிழக விடியல் செய்திகள்
