Headlines
திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கு வரவேற்பு.

திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கு வரவேற்பு.

திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்த மாண்புமிகு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அண்ணன் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை வாணியம்பாடி நகர கழக செயலாளர், நகர மன்ற உறுப்பினர் திரு. V.S. சாரதி குமார் BE.,MC அவர்கள் வாணியம்பாடியில் வரவேற்பு அளித்தார். இந்நிகழ்வில் மாவட்ட பிரதிநிதி திரு.ம.பா. சாரதி MC,தொழிலதிபர் திரு. ஜெனமே ஜெயன், வார்டு செயலாளர் திரு. ஜெயகாந்தன்,மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் திரு.R.சிரஞ்சீவி குமார், நகர இளைஞரணி…

Read More
ஆம்பூர் அருகே விவசாய நிலத்தில் காவலாளி அடித்துக் கொலை செய்த வழக்கில் வட மாநில இளைஞர்கள் 2 பேர் கைது ! மது போதையில் தினமும் காவலாளி தரக்குறைவாக பேசி அவமானப்படுத்தி வந்ததால் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு கிணற்றில் வீசியதாக கொலையாளி பரபரப்பு வாக்குமூலம்.

திருப்பத்தூர் மாவட்டம் : திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் கலீல். இவருக்கு சொந்தமான 5 ஏக்கர் விவசாய நிலம் ஆம்பூர் அடுத்த அரங்கல்துருகம் மத்தூர் கொல்லை பகுதியில் உள்ளது. அங்கே ஆடு,மாடு, கோழிகளை ஆகியவை பண்ணை அமைத்து வளர்த்து வருகிறார். மேலும் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த ஆஸ்கர் பாஷா மனைவியை பிரிந்து கடந்த 4 ஆண்டுகளாகபண்ணையில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நிலையில் அதே பண்ணையில் உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 2 இளைஞர்களை ஆஸ்கர்…

Read More
ஆம்பூர் அருகே பாலாற்றின் குறுக்கே ரூ.22 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தை அமைச்சர் எ.வ.வேலு மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார் :

ஆம்பூர் அருகே பாலாற்றின் குறுக்கே ரூ.22 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தை அமைச்சர் எ.வ.வேலு மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார் :

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பச்சக்குப்பம் – அழிஞ்சிகுப்பம் பகுதியை இணைக்கும் வகையில் பாலாற்றின் குறுக்கே ரூ.22 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட பாலம் தீர்ப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்தார். திருவண்ணாமலை நாடாளுமன்ற சி.என்.அண்ணாதுரை, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.கதிர் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் ப.செந்தில் அனைவரையும் வரவேற்றார். விழாவில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி, திருப்பத்தூர்…

Read More
காதல் கணவன் கைவிட்டதால் கை குழந்தையுடன் பெண் தர்ணா !. போலிசார் விசாரணை :

காதல் கணவன் கைவிட்டதால் கை குழந்தையுடன் பெண் தர்ணா !. போலிசார் விசாரணை :

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த பந்தாரப்பள்ளி அருகே காதல் கணவன் கைவிட்டதால் கைக்குழந்தையுடன் கணவன் வீட்டு முன்பு அமர்ந்து மனைவி சூரியபிரியா (20) தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. ஏற்கனவே நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கும் எடுக்கவில்லை என்பதால் அடுத்த கட்ட நடவடிக்கையாக அந்தப் பெண் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.

Read More
வாணியம்பாடியில் நகைக்கடை உரிமையாளர் கடன் தொல்லையால் தூக்கிட்டு தற்கொலை.

வாணியம்பாடியில் நகைக்கடை உரிமையாளர் கடன் தொல்லையால் தூக்கிட்டு தற்கொலை.

வாணியம்பாடி,அக்.21- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மிட்னாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் நகைக்கடை அதிபர் தினகரன் (47). இவருக்கு கோமதி என்ற மனைவியும், இரண்டு மகன்கள் உள்ள நிலையில் இவர் வாணியம்பாடி சி.எல் சாலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக லட்சுமி ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் இவர் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் அதிகமாக கடன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.இவருக்கு கடன் சுமை அதிகமானதால் ஏற்கனவே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மனமுடைந்து தற்கொலைக்கு…

Read More
திருப்பத்தூர் அருகே பேக்கரி கடையில் மைக்ரோவேவ் ஓவனில் மின்சாரம் தாக்கி கூலித்தொழிலாளி உயிரிழப்பு.

திருப்பத்தூர் அருகே பேக்கரி கடையில் மைக்ரோவேவ் ஓவனில் மின்சாரம் தாக்கி கூலித்தொழிலாளி உயிரிழப்பு.

வாணியம்பாடி, அக்.20- திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சின்ன கடை தெருவில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (28)என்பவர் சொந்தமாக நீல்கிரீஸ் பேக்கரி கடையை நடத்தி வருகிறார். இந்த பேக்கரி கடையில் திருப்பத்தூர் அடுத்த புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சேகர் வயது (32) என்பவர் கடந்த ஆறு மாதமாக வேலை செய்து வருகிறார் இந்த நிலையில் இன்று மைக்ரோவேவ் ஓவனிலிருந்து பப்ஸ் எடுக்கும்போது திடீரென மின்சாரம் தாக்கி கீழே விழுந்துள்ளார். பின்னர் அங்கிருந்தவர்கள் இவரை…

Read More
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறைசார்பில் 2-வது நாளாக போலீசார் நடத்திய அதிரடி சோதனையில்452 கிலோ குட்கா போதை பொருட்கள் மற்றும் 2 வாகனங்கள் பறிமுதல். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா நடவடிக்கை.

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறைசார்பில் 2-வது நாளாக போலீசார் நடத்திய அதிரடி சோதனையில்452 கிலோ குட்கா போதை பொருட்கள் மற்றும் 2 வாகனங்கள் பறிமுதல். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா நடவடிக்கை.

வாணியம்பாடி, அக்.14- திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா உத்தரவின் பேரில் தொடர்ந்து 2-வது நாளாக நேற்று துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் தலைமையில் தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் உமராபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேல் சாணங்குப்பம் பகுதியில் பாண்டியன் ( வயது 45) என்பவர் நடத்தி வந்த கடையில் மேற்கொண்ட சோதனையில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 268…

Read More
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 167 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் !

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 167 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் !

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ஷ்ரேயா குப்தா,இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில் மாவட்டத்தில் போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் 12.10.2024 அன்று துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் தலைமையில் தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் வாணியம்பாடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரியபேட்டை பகுதியில் மணிகண்டன் (வயது 41) என்பவர் நடத்தி வந்த கடையில் சோதனை மேற்கொண்டதில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரசால் தடை செய்யப்பட்ட சுமார்…

Read More