Headlines
திருப்பத்தூர் மாவட்ட அரசு காஜியாக மௌலவி. சையத் அப்துல் ரஹ்மான் மாதனி அவர்கள் தேர்வு.

திருப்பத்தூர் மாவட்ட அரசு காஜியாக மௌலவி. சையத் அப்துல் ரஹ்மான் மாதனி அவர்கள் தேர்வு.

திருப்பத்தூர் மாவட்ட அரசு காஜியாக மௌலவி. சையத் அப்துல் ரஹ்மான் மாதனி அவர்களை தமிழக அரசு G.O. (D). 59/2024 ன்படி தேர்வு செய்துள்ளது அதனை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சி தலைவர் திரு.க.தர்ப்பகராஜ்.இ.ஆ.ப., அவர்களை மாவட்ட அரசு காஜி மௌலவி. சையத் அப்துல் ரஹ்மான் மாதனி அவர்கள் மரியாதை நிமித்தமாக காஜி கமிட்டி குழுவுடன் சந்தித்து சால்வை போர்த்தி நினைவாக தமிழ் குர்ஆன் வழங்கினார் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மாவட்ட அரசு காஜி…

Read More
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறைசார்பில் 2-வது நாளாக போலீசார் நடத்திய அதிரடி சோதனையில்452 கிலோ குட்கா போதை பொருட்கள் மற்றும் 2 வாகனங்கள் பறிமுதல். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா நடவடிக்கை.

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறைசார்பில் 2-வது நாளாக போலீசார் நடத்திய அதிரடி சோதனையில்452 கிலோ குட்கா போதை பொருட்கள் மற்றும் 2 வாகனங்கள் பறிமுதல். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா நடவடிக்கை.

வாணியம்பாடி, அக்.14- திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா உத்தரவின் பேரில் தொடர்ந்து 2-வது நாளாக நேற்று துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் தலைமையில் தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் உமராபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேல் சாணங்குப்பம் பகுதியில் பாண்டியன் ( வயது 45) என்பவர் நடத்தி வந்த கடையில் மேற்கொண்ட சோதனையில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 268…

Read More
ஆம்பூரில் மனிதநேய மக்கள் கட்சி இளைஞர் அணி சார்பில் போதைக்கு எதிராக இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி.

ஆம்பூரில் மனிதநேய மக்கள் கட்சி இளைஞர் அணி சார்பில் போதைக்கு எதிராக இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி.

வாணியம்பாடி, அக்.14- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் மனிதநேய மக்கள் கட்சி இளைஞர் அணி சார்பில் போதைக்கு எதிராக இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் முன்னா(எ) பர்க்கத்துல்லா தலைமை வகித்தார். நகர தலைவர் எஸ்.தப்ரேஸ் அஹமத் அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட தலைவர் வி.ஆர்.நஜீர் அஹமத், இஸ்லாமிய பிரச்சார பேரவை மாநில பொருளாளர் சி.கே.சனாவுல்லா, இளைஞரணி மாநில துணை செயலாளர் இம்ரான் ஆகியோர் கலந்து கொண்டு பேரணியை…

Read More
வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் வழிப்பறி மற்றும் கோவில்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேர் கைது.! 24 செல்போன்கள், இரு சக்கர வாகனம், அம்மன் தாலி,பித்தளை விளக்குகள் உள்ளிட்டவை பறிமுதல்.!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்லும் நபர்களை நிறுத்தி செல்போன், வழிப்பறி அரங்கேறி வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்தது. இந்த நிலையில் கடந்த 2 ஆம் தேதி அம்பலூர் பெரியாண்டவர் கோவிலில் உண்டியல் மற்றும் குத்து விளக்கு திருடு போனது. மேலும் அம்பலூரிலிரிந்து கொடையாஞ்சி செல்லும் சாலையில் உள்ள மாரியம்மன் கோவில் அம்மன் தாலி திருடு போனது. இது குறித்து கோவில் நிர்வாகம் சார்பில் அம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரை…

Read More