Headlines
பழனி அரசு மருத்துவமனை வளாகத்தில் எச்ஐவி எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றன...

பழனி அரசு மருத்துவமனை வளாகத்தில் எச்ஐவி எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றன…

திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு மாநில எச்.ஜ.வி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் பழனி அரசு மருத்துவமனை மற்றும் பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரி ஆகியவை இணைந்து எச்ஜ.வி.எய்ட்ஸ் தீவிர விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றன. தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் கல்லூரி மாணவிகள் எச்.ஐ.வி எய்ட்ஸ் நோய் பற்றிய விபரங்கள் மற்றும் பரவும் விதம் கட்டுப்படுத்தும் விதம் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் ஆகியவற்றை பாடல்கள் மூலமாகவும் நடனத்தின் மூலமாகவும் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்….

Read More
பழங்குடியின பெண்ணை தாக்கிய நபர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்ட பெண்ணின் மீது நடவடிக்கை எடுத்ததாகவும் சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மலை வாழகிரி மல்லிகா நகரில் சுமார் 15க்கும் மேற்பட்ட ஆதிவாசி பழங்குடியின மக்கள் பல வருடமாக வாழ்ந்து வருகின்றனர் இப்பகுதியைச் சேர்ந்த மல்லிகா மற்றும் அவரது கணவர் ரமேஷ் ஆகியோர் இதே பகுதியில் உள்ள உதயசூரியன் என்பவர் எஸ்டேட்டில் வாஜ்பாயனாக வேலை பார்த்து வருகின்றனர் இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி அன்று இரவு 8 மணிக்கு மதுரையைச் சேர்ந்த பிரபு மற்றும் வெங்கடேஷ் மற்றும் 10க்கும் மேற்பட்ட நபர்கள் தோட்டத்திற்குள் வந்து…

Read More
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் முன்கள பணியாளர்களை பணி நீக்கம் செய்ததை கண்டித்தும் , கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் கோட்டை நோக்கி மாபெரும் பேரணி நடக்கப் போவதாக கௌரவ தலைவர் மருத்துவர் ரவீந்திரநாத் பேட்டி

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு பணியாளர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் ராஜகோபால் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மருத்துவ துறை பணியாளர் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் சாந்தி, கௌரவ தலைவர் ரவீந்திரநாத் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். திண்டுக்கல், ஈரோடு, மதுரை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் சில பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களை எந்த ஒரு நிபந்தனையின்றி பணி வழங்க வேண்டும். திண்டுக்கல் பாளையம் பேரூராட்சியில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஐந்து பணியாளருக்கு…

Read More
அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள்.!

அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள்.!

திண்டுக்கல் மேட்டுப்பட்டி பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலானது 103 அடி உயரமுள்ள ராஜகோபுரத்தை கொண்ட தமிழகத்தின் இரண்டாவது கோயிலாக மேட்டுப்பட்டியில் உள்ள ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் திகழ்ந்து வருகிறது. கோயிலில் கொடிமரம் மற்றும் உண்டியல் கோவில் நிர்வாகத்தால் அமைக்கப்பட்டு அதிக வருவாய் ஈட்டும் சூழல் ஏற்பட்டுள்ளது. கோவிலுக்கு சொந்தமான கடைகள், திருமண மண்டபம், வீடுகள், மூலமாக வாடகையாக மாதந்தோறும் இரண்டு லட்சத்திற்கு…

Read More
திண்டுக்கல் அருகே லாரி ஓட்டுனரை இரும்பு கம்பியால் தாக்கி மண்டையை பிளந்த தனியார் பேருந்து ஓட்டுனர்

திண்டுக்கல் அருகே லாரி ஓட்டுனரை இரும்பு கம்பியால் தாக்கி மண்டையை பிளந்த தனியார் பேருந்து ஓட்டுனர்

திண்டுக்கல், மதுரை ரோடு தேசிய நெடுஞ்சாலையில் பிள்ளையார் நத்தம் பிரிவில் லாரி சாலையை கடந்தது அப்போது அவ்வழியாக வந்த தனியார் பேருந்து இடிப்பது போல் அருகாமையில் வந்தது இதனால் லாரி டிரைவர் மற்றும் தனியார் பேருந்து டிரைவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறிய நிலையில் தனியார் பேருந்து டிரைவர் லாரி டிரைவரை கம்பியால் தாக்கியதில் அவருக்கு மண்டையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தோடியது. இதையடுத்து பேருந்து டிரைவர் பேருந்தை அங்கிருந்து எடுத்துச் சென்றபோது பொதுமக்கள் மற்றும்…

Read More