Headlines
கோட்டார்–மணக்குடி சாலை அவசர திருத்தம் : மாவட்ட நிர்வாகத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் முஜீப் ரஹ்மான் கண்டனம்.

கோட்டார்–மணக்குடி சாலை அவசர திருத்தம் : மாவட்ட நிர்வாகத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் முஜீப் ரஹ்மான் கண்டனம்.

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பல சாலைகள் குண்டும் குழியுமாக இருந்து, கடுமையாக சேதமடைந்துள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் தினமும் அவதியுறுகின்றனர். இந்த நிலைமை குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கும், குறிப்பாக மாவட்ட ஆட்சியருக்கும் தெரியாதா? அல்லது தெரிந்தும் தெரியாதது போல் அலட்சியம் காட்டப்படுகிறதா? என மனிதநேய ஜனநாயக கட்சி கேள்வி எழுப்புகிறது. தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, முதலமைச்சர் பயணம்…

Read More
அதிமுக அரசின் அல்லி ராணியான கோமளவள்ளியின் மூடநம்பிக்கை!...

அதிமுக அரசின் அல்லி ராணியான கோமளவள்ளியின் மூடநம்பிக்கை!…

தமிழ்நாட்டை ஆண்டுவிட்டுப்போன அதிமுக அரசின் அல்லி ராணியான கோமளவள்ளியின் மூடநம்பிக்கையான செயலுக்காய், நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை..மனித உயிர்களை படுகொலை செய்த வரலாற்று துக்கத்தை..கருப்பு நாளைப்பற்றி பேசியே ஆகவேண்டும் இன்று. 18.02.1992. கால் நூற்றாண்டுக்கு முன், இதே தேதியில்.. கும்பகோணம் கும்பேசுவரர் கோவிலில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகம் விழா. கோவிலின் குளத்தில் நீராடினால் பாவங்கள் விலகுமென்று திரண்டுவந்த மக்களுக்கு..தங்களில் நூற்றுக்கு மேற்பட்டவர்களுக்கு அதுதான் இறுதி நாளென்பது தெரியாது. ராஜீவ் படுகொலை தந்த பரிசால் ..முதன்முறையாக…

Read More
மரியாதை தராவிட்டால்... திருப்பி அடிப்போம் - மாணிக்கம் தாகூர்

மரியாதை தராவிட்டால்… திருப்பி அடிப்போம் – மாணிக்கம் தாகூர்.

மதுரை: திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றம். காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தலைமையிலான கூட்டத்தில் திமுக கூட்டணியில் கூடுதல் இடம், கேட்கும் தொகுதிகளை வழங்க வேண்டும் உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றம். உண்மையாக பாஜகவை எதிர்க்கக்கூடிய தைரியமும் தில்லும் காங்கிரஸாருக்கு மட்டும்தான் இருக்கிறது. மோடி அரசு ராகுல்காந்தியை பேசவிடாமல் தடுத்த விவகாரத்தில் சஸ்பெண்ட் ஆனது 8 பேர். அதில் 7 பேர் காங்கிரஸ். ஒரு ஆள்…

Read More
குளச்சல் நகராட்சி அலட்சியம்: கபீர் உயிரிழப்பு - மனிதநேய ஜனநாயக கட்சி கடும் கண்டனம்

குளச்சல் நகராட்சி அலட்சியம்: கபீர் உயிரிழப்பு – மனிதநேய ஜனநாயக கட்சி கடும் கண்டனம்.

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் நகராட்சியின் அலட்சியமும் மெத்தன போக்கும் காரணமாக ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. மனிதநேய ஜனநாயக கட்சியின் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் முஜீப் ரஹ்மான் அவர்கள் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், நகராட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளன. கடந்த 2ஆம் தேதி, குளச்சலில் உள்ள பிஸ்மி திருமண மண்டபத்தில் நகராட்சிக்கு சொந்தமான குப்பை வாகனம் குப்பை சேகரிக்க சென்றது. அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த கபீர் என்பவர் மீது குப்பை…

Read More
கோவையில் பள்ளியின் புதிய வகுப்பறைகள் திறப்பு விழா.

கோவையில் பள்ளியின் புதிய வகுப்பறைகள் திறப்பு விழா.

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் நல்லாட்சியில் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு வசதிகள் சேர்க்கின்ற வகையில் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து இடைய பாளையம் நடுநிலைப்பள்ளிக்கு பள்ளிக்கு புதிதாக வகுப்பறைகள் கட்ட சுமார் 2.50 கோடி ரூபாய் நிதி அளித்த தமிழக முதல்வரால் ஒதுக்கப்பட்டிருந்தது. பரிந்துரை செய்த மேற்கு மண்டல பொறுப்பாளர் அண்ணன் வி செந்தில் பாலாஜி அவர்களுக்கும் வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி அண்ணன் அவர்களுக்கும் மேலும் கலையரங்கம் கூடுதல் வகுப்புகள்…

Read More
பழனியில் மத்திய அரசை கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பழனியில் மத்திய அரசை கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் அங்கம் வகிக்கும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன‌ ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழனி தலைமை தபால் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சித்ததாகவும், இதையடுத்து மத்தியஅரசை கண்டித்தும், அதற்கு துணை போவதாக கூறி அதிமுக வை கண்டித்தும் கணடன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக நகர செயலாளர் வேலுமணி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மதசார்பற்ற முற்போக்கு…

Read More
புதிய கட்சி தொடங்கும் மிரட்டலுக்கு பணிந்ததா தலைமை? முன்னாள் மா.செ-வுக்கு மாநில பதவி? - நாகர்கோவிலில் சலசலப்பு!

புதிய கட்சி தொடங்கும் மிரட்டலுக்கு பணிந்ததா தலைமை? முன்னாள் மா.செ-வுக்கு மாநில பதவி? – நாகர்கோவிலில் சலசலப்பு!

நாகர்கோவில், பிப் 13 : கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகர முன்னாள் மாவட்டச் செயலாளராகப் பதவி வகித்தவர் அல் காலித். இவர் அண்மையில், கூட்டணிக் கட்சித் தலைவர்களுடனான மோதல் போக்கு, அரசு அதிகாரிகளுடன் இணக்கமின்மை, கட்டப்பஞ்சாயத்து புகார்கள் மற்றும் கட்சித் தொண்டர்களிடம் முரண்பாடு என அடுக்கடுக்கான புகார்களின் அடிப்படையில் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைமைக்கு அல் காலித் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், “கட்சிக்காக…

Read More
கோவை மாநகராட்சி 80-வது வார்டில் 4 ஆண்டுகால சாதனை கூட்டம்.

கோவை மாநகராட்சி 80-வது வார்டில் 4 ஆண்டுகால சாதனை கூட்டம்.

கோவை மாநகராட்சி 80-வது வார்டில் 4 ஆண்டுகால சாதனை பயணம்! – பகுதி சபா கூட்டத்தில் பட்டியலிட்ட பொது சுகாதார குழு தலைவர்! ​கோவை மாநகராட்சி மத்திய மண்டலம், 80-வது வார்டுக்கு உட்பட்ட செட்டி வீதி மற்றும் கொங்கு மஹாலில் பகுதி சபா கூட்டம் 07-02-2026 மாலை வெகு சிறப்பாக நடைபெற்றது. 80-வது வார்டு மாமன்ற உறுப்பினரும், பொது சுகாதார குழு தலைவருமான திரு. பெ.மாரிசெல்வன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கடந்த 4 ஆண்டுகளில் வார்டில்…

Read More
மறவன்குடியிருப்பு தேவாலய பங்கு பேரவையில் பல கோடி முறைகேடு குற்றச்சாட்டு – மக்கள் போராட்டம், போலீஸ் குவிப்பு

மறவன்குடியிருப்பு தேவாலய பங்கு பேரவையில் பல கோடி முறைகேடு குற்றச்சாட்டு – மக்கள் போராட்டம், போலீஸ் குவிப்பு.

மறவன்குடியிருப்பு பகுதியில் உள்ள புனித தஸ்நேவிஸ் மாதா தேவாலய பங்கு பேரவையில் பல கோடி ரூபாய் நிதி மற்றும் சொத்து முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, ஊர் மக்கள் மற்றும் பக்தர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பக்தர்கள் வழங்கிய நன்கொடைத் தொகைகள் மற்றும் சொத்துக்கள் பங்கு பேரவையின் அதிகாரப்பூர்வ கணக்கில் சேர்க்கப்படாமல், தனியாக தொடங்கப்பட்ட டிரஸ்ட் மூலம் வரவு வைக்கப்பட்டு முறைகேடு செய்யப்பட்டதாக நிர்வாகிகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க…

Read More
தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு திட்டம் விரிவாக்கம் — நாகர்கோவிலில் அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கல்

தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு திட்டம் விரிவாக்கம் — நாகர்கோவிலில் அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கல்.

நாகர்கோவில், பிப். 9: முதலமைச்சர் தொடங்கிய திட்டம் பேரூராட்சிகளுக்கும் விரிவு; கன்னியாகுமரியில் 3,200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பயன்பெற்றனர். தமிழ்நாடு அரசின் தூய்மை பணியாளர்களுக்கான 3 வேளை இலவச உணவு வழங்கும் திட்டம் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ் தெரிவித்தார். ஏழை, எளியோரின் பசியை போக்கும் நோக்கில் செயல்படும் அரசு இதுவென அவர் பெருமிதம் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டம் போளிவாக்கத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் தொடங்கி வைத்த திட்ட விரிவாக்கத்தைத் தொடர்ந்து,…

Read More