அரசியல்
நெல்லை மாநகராட்சி வர்த்தக மைய கூட்ட அரங்கில் நடைபெற்ற, பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியின், அனைத்துக்கட்சி நிலை முகவர்களுக்கான, ஆலோசனை கூட்டம்! மாவட்ட மற்றும் தொகுதி தேர்தல் அலுவலர்கள் பங்கேற்பு!
திருநெல்வேலி,நவ.3:-பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலரும், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளருமான டாக்டர். மோனிகா ராணா தலைமையில், இன்று ( நவம்பர்.3) மாலையில், நெல்லை டவுண் மாநகராட்சி, வர்த்தக மைய கூட்ட அரஙகில் வைத்து, பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு (வரிசை எண்.270) ஆன, வாக்காளர் பட்டியலில், சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக, வாக்குச்சாவடிகளின் அங்கீகரிக்கப்பட்ட, அனைத்துக்கட்சி நிலை முகவர்களுடன் ஆன, “ஆலோசனை கூட்டம்” நடைபெற்றது. இந்த கூட்டத்தில், திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான டாக்டர்…
காயிதே மில்லத் அவதூறு:வி.ஹெச்.பி, பாஜகவினர் மீது நடவடிக்கை கோரி மஜக மனு!
நாகர்கோவில், நவம்பர் 3: கன்னியாகுமரி மாவட்டம் திட்டுவிளை பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிலையத்திற்கு, அனைத்து சமூக மக்களாலும் போற்றப்படும் முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தேசிய தலைவர் கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களின் பெயரை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படும் வி.ஹெச்.பி மாநில நிர்வாகி காளியப்பன் மற்றும் பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கன்னியாகுமரி மாவட்ட மஜக (மனிதநேய ஜனநாயக கட்சி) சார்பில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது. வி.ஹெச்.பி மற்றும்…
உடுமலையில் கார்த்திகை தீப திருவிழாவிற்கு விளக்குகள் உற்பத்தி தீவிரம்.!
உடுமலை, நவம்பர் 03: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பள்ள பாளையத்தில் கார்த்திகை தீபத் திருவிழாவிற்காக மண் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மண்பாண்டங்கள் பயன்படுத்தும் ஆர்வம் தற்போது பொது களிடம் பொதுமக்களிடம் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் தீப ஒளி திருநாளாம், திருக்கார்த்திகை தீபம் வரும், 13 ம் தேதி கொண்டாடப்படுகிறது. வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள், கோவில் மற்றும் தெருக்கள் என நல்லெண்ணெய் விளக்குகள் வைத்து பாரம்பரியமாக வழிபட்டு வருகின்றனர். திருக்கார்த்திகைக்குத்…
திருநெல்வேலி மாவட்டத்தில், 190 வாக்குச்சாவடிகள் புதிதாக அமைக்கப்படும்! தற்போது இம்மாவட்டத்தில், மொத்தம் 14,18,325 வாக்காளர்கள் உள்ளனர்! செய்தியாளர்கள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சுகுமார் தகவல்!
திருநெல்வேலி,நவ.3:- வாக்காளர் பட்டியலில், சிறப்பு தீவிர திருத்தம் (SPECIAL INTENSIVE REVIEW – SIR) தொடர்பான பணிகள், நவம்பர்.4-ஆம் தேதி தொடங்கி, அடுத்த மாதம் (டிசம்பர்.4) முடிய நடைபெற உள்ள சூழ்நிலையில், இன்று (நவம்பர்.3) காலையில், நெல்லை “கொக்கிரகுளம்” பகுதியில் அமைந்துள்ள, மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறு கூட்ட அரங்கில், செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார். அப்போது, அவர் கூறிதாவது:- “திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக பகுதியில் நாங்குநேரி, ராதாபுரம், அம்பாசமுத்திரம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளும், மாநகர பகுதியில்…
நீலகிரி மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்…
நீலகிரி மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட கழக அலுவலகமான உதகை கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட அவை தலைவர் போஜன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கழக பொறுப்பாளர் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் பா.மு.முபாரக் , தேர்தல் பணி செயலாளர், அரசு கொறடா மாண்புமிகு கா.ராமசந்திரன், சட்டமன்ற தொகுதி பார்வையாளர்கள் பரமேஸ்குமார், தென்றல் செல்வராஜ், திராவிடமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நீலகிரி மாவட்டத்தில் SIR வாக்காளர் சிறப்பு தீவிர வாக்காளர்…
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்படுமா? நெல்லையில் சபாநாயகர் அப்பாவு அதிரடி பேட்டி!
திருநெல்வேலி,நவ.1:- திருநெல்வேலி புறநகர் மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பொட்டல் என்னும் இடத்தில், இன்று (நவம்பர். 1) காலையில், அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிறகு, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் (சபாநாயகர்) மு.அப்பாவு, சாதாரண முறையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:- “அதிமுகவிலிருந்து சட்ட மன்ற உறுப்பினர் செங்கோட்டையன் நீக்கம் செயயப்பட்டது தொடர்பாக, எந்தக்கடிதமும் இதுவரையிலும் சட்டப்பேரவைக்கு தரப்படவில்லை. அவ்வாறு கடிதம் கொடுக்கும் பட்சத்தில், அது குறித்து பரிசீலனை செய்யப்படும். அதிமுக அளிக்கும் ஆவணங்களின் அடிப்படையில், உரிய…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கன் உத்தரவின் பேரில் திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி , மடத்துக்குளம் வட்டாரம், கணியூர், ஸ்ரீ வெங்கடகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் திராவிட மாடல் அரசின் ” நலம் காக்கும் ஸ்டாலின் ” மருத்துவ முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் , மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அவர்கள் ஆகியோர் துவக்கிவைத்தனர்.. இந்நிகழ்வில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி அவர்கள், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் அவர்கள் , மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இரா.ஜெயராமகிருஷ்ணன் அவர்கள் , மடத்துக்குளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு.சாகுல் அமிது, அரசு அதிகாரிகள், மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.. முகாமில் பீகார்…
இந்தியாவின் இரும்பு மனிதர் – பாரதரத்னா சர்தார் வல்லபபாய் படேல் அவர்களின் பிறந்தநாள் விழா..
இந்தியாவின் இரும்பு மனிதர் பாரதரத்னா சர்தார் வல்லபபாய் படேல் அவர்களின் 150-ஆவது பிறந்ததினம் நாடுமுழுவதும் கொண்டாடப்படும் நிலையில் பழம்பெரும் பள்ளியான மதுரைக்கல்லூரி மேனிலைப்பள்ளியில் பாரதரத்னா சர்தார் வல்லபபாய் படேல் அவர்களின் பிறந்தநாள் விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் தலைமையாசிரியர் திரு.பாலாஜிராம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினராக சமூக ஆர்வலர் திரு.இல.அமுதன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். உதவித்தலைமையாசிரியர் திரு.மகேஸ்வரன் அவர்கள் நன்றி கூறினார். மதுரை மாவட்ட…
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் குறித்து கலந்துரையாடல்…
கன்னியாகுமரி, அக்.30: கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் நேற்று (29.10.2025) வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப., அவர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நடத்தினார். இந்த சந்திப்பில் வருவாய் கோட்ட அதிகாரி காளீஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம் உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். வாக்காளர் பட்டியலில் புதுப்பிப்பு, பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் உள்ளிட்ட பணிகள் சீராக நடைபெற தேவையான…
திருநெல்வேலியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளரால் நடத்தப்பட்ட, பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம்!
திருநெல்வேலி,அக்.29:-“தமிழக காவல்துறை தலைமை இயக்குனர்” (DGP) உத்தரவுப்படி, “பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்” வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும், அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண் காணிப்பாளர்களால், நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, இன்று (அக்டோபர்.29) காலையில்,பாளையங்கோட்டை “மிலிட்டரி லைன்” பகுதியில் உள்ள,திருநெல்வேலி மாவட்ட காவல் கண்கணிப்பாளர் அலுவலகத்தில், “மாவட்ட காவல் கண்காணிப்பாளர்” நை.சிலம்பரசன் தலைமையில், “பொதுமக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம்” நடைபெற்றது. கூட்டத்தில், மனு கொடுக்க வந்த பொதுமக்களிடம் இருந்து, மாவட்ட…
