கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், ரிஷிவந்தியம் சட்ட மன்ற உறுப்பினர் மாண்புமிகு. வசந்தம். க.கார்த்திகேயன்.B.sc.M.L.A* ., அவர்கள் ஆனைக்கிணைங்க மாநில கொள்கைபரப்பு துணைச்செயலாளர் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிப்பொருப்பாளர் அ. ச.பெருநற்கிள்ளி
அவர்கள் முன்னிலையில், ரிஷிவந்தியம் வடக்கு ஒன்றிய செயலாளர் திரு.R.துரைமுருகன் அவர்கள் தலைமையில் இன்று ரிஷிவந்தியம் வடக்கு ஒன்றியம்* ரிஷிவந்தியம், பகண்டை கூட்டுசாலையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஊராட்சியில் ஆயுத பூஜையை முன்னிட்டு ஆட்டோ ஓட்டுனர்.மற்றும்.கார் ஓட்டுனர், டாடா ஏசி ஓட்டுனர் அனைவருக்கும் இதில் தொழிலதிபர் அண்ணன் வசந்தம் க.வேலுச்சாமி அவர்கள் புத்தாடை மற்றும் சிறப்பு தொகுப்பு வழங்கி சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட, ஒன்றிய, கிளைக் கழக செயலாளர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் கழக முன்னோடிகள் பெருந்திரளாககலந்து கொண்டனர்.
