கோவை மாநகர் மாவட்டத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்று இருக்கிற திரு விஜயகுமார் அவர்கள் சந்திப்பு கூட்டம்* கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி சார்பில் நடைபெற்றது இதில் முன்னாள் மாவட்ட தலைவர் பி வி மணி தலைமையில் முன்னால் மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ் சுரேஷ் குமார் துணைத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி சுரேந்திர பாபு நாகராஜ் ஆனந்தகுமார் ஆகியோர் வகித்தனர் முன்னிலை வைத்தனர்.வட்டார காங்கிரஸ் கட்சி தலைவர் P D மோகன்ராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார் இந்நிகழ்வில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரு பீளமேடு விஜயகுமார் அவர்கள் எஸ் எம் எஸ் ராஜாமணி பழைய செல்வராஜ் ஐ என் டி எஸ் சி மவுனசாமி கவுன்சிலர் சாந்தாமணி பச்சை முத்து மாவட்டத் துணைத் தலைவர் தமிழ்ச்செல்வன் மாவட்ட பொருளாளர் சௌந்தர குமார் மாவட்ட செயலாளர் என் ஆர் சிவகுமார், ஆவின்சந்திரன்,ஐ என் டி சி சண்முகம் பாஸ்கரன் கோவை பிரிட்டோ வேலுமணி முஸ்தபா,கிளிண்டன்,தம்பி பார்த்திபன் ஜனார்த்தனன் முன்னாள் யூசி வெங்கடேசன் சூர்யா வெள்ளிங்கிரி எல் எம் டபிள்யூ அசோகன் N S N பாளையம் ஆடிட்டர் சுந்தரமூர்த்தி பி கே காமராஜ் கூடலூர் ஆறுமுகம் பழனிசாமி நகரத் தலைவர் N M ராஜேந்திரன்,முரளி, மோகன் பாலாஜி சண்முகசுந்தரம் சிவமூர்த்தி சண்முகசுந்தரம் குமார் போட்டோ வேல்முருகன் கணுவாய் பாபு பெரியநாயக்கன்பாளையம் பயணியர் பாய் அமர்நாத் ஆறுமுகம் கிருஷ்ணசாமி துரைசாமி பழனிசாமி விஸ்வநாதன் கோவனூர் சின் ராஜ் 4B காந்தியப்பன் டிவிஷன் தலைவர்கள் சிங்காரவேலு மருதகிரி சுப்பிரமணியம் சதீஷ்குமார் பேக்கரி மயில்சாமி பழனிசாமி நாகராஜ் முரளி ராமகிருஷ்ணன் சண்முகம் சசிகுமார் மோகன் வடிவேல் மேஸ்திரி பொன்ராஜ் மார்ட்டின் சண்முகம் ஜெயராஜ் வெங்கடேசன் கிராம தலைவர்கள் A பாலசுப்ரமணியம் V செல்வராஜ் ஐ என் டி எஸ் சி கணேசன் தாமோதரன் வளர்மதி சின்னராஜ் முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் முத்துசாமி எல் எம் டபிள்யூ அசோகன் கந்தசாமி ராமசாமி பழனிசாமி பழனிசாமி மனோகரன் சுப்ரமணியம் விஜயகுமார் P V செல்வராஜ் சுந்தரம் வேலுசாமி கார்த்திகேயன் பொன்ராஜ் மணிகண்டன் கந்தசாமி அருணாச்சலம் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கோவை மாவட்ட செய்தியாளர் : சம்பத்குமார்
