Headlines

அறிவுசார் குறைபாடுகள் உள்ள மாணவர்களுக்கு தினமும் மதிய உணவு வழங்கும் நட்சத்திர நண்பர்கள் தொண்டு நிறுவனர் குருசாமி..

அறிவுசார் குறைபாடுகள் உள்ள மாணவர்களுக்கு தினமும் மதிய உணவு வழங்கும் நட்சத்திர நண்பர்கள் தொண்டு நிறுவனர் குருசாமி..

நட்சத்திர நண்பர்கள் தொண்டு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் உயர் திரு. குருசாமி அவர்கள் 228 வது நாளாக இன்று அச்சீவர்ஸ் சிறப்பு பள்ளியில் பயிலும் அறிவுசார் குறைபாடுடைய மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கி அவர்களுக்கு பசியாற்றிவரும் அன்னதான பிரபு, மதுரையின் வைகை நாயகன், கருணை கடல், கல்வி தந்தை, எழுச்சி நாயகன், புரட்சி தலைவர், கலியுகத்தின் கடவுள், தர்மத்தின் தலைவன், இளைய தலைமுறையினர்களின் வீரத்தை விளையாட்டு போட்டியின் மூலமாக இந்த உலகத்திற்கு வெளிக்காட்டி விருது வழங்கும் ஸ்டார் குருசாமி அவர்களுக்கு ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகள் தங்களின் மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்கள்

மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *