நேற்று 21/12/2025. மாலை 4 மணி. வரும் 29/12/2025 அன்று திருப்பூர் மாவட்டம் கோடங்கிபாளையத்தில்,திரு.V.செந்தில்பாலாஜி அவர்களின் சிறப்பான முன்னெடுப்பில் பிரமாண்டமான ஏற்பாடுகளுடன் மிகச்சிறப்பாக நடைபெற இருக்கும் மாநில மகளிரணி மாநாடு நடைபெற இருக்கும் மாபெரும் திடலையும் அங்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும் பணிகளையும் பார்வையிட மாண்புமிகு அமைச்சர்கள் திரு.முத்துசாமி அவர்கள், மற்றும் திருமதி.கயல்விழி செல்வராஜ் அவர்கள், மற்றும்,கோவை ஒருங்கிணைந்த மாவட்டக்கழக செயலாளர்கள்,மற்றும் திருப்பூர் மாவட்டக்கழக செயலாளர்கள்,ஆகியோருடன் இணைந்து மாநில துணை செயலாளர். மகளிர் தொண்டரணி.
பொறுப்பாளர்.கோவை.நா.மாலதி ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் நீலகிரி.


