Headlines

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 48 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு தென்காசி தெற்கு மாவட்டம். தென் காசி மேற்கு ஒன்றியம், பண் பொழி பேரூர் கழகத்தில் மாவட்டச் செயலாளர் வே.ஜெயபாலன், செயற்குழு உறுப்பினர் செல்லத்துரை தலைமையில் தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் திவான்ஒலி முன்னிலையில் பண்பொழி பேரூர் கழகச் செயலாளர் இராஜராஜன் ஏற் பாட்டில் பண்பொழி ஐந்து புள்ளி பஸ் நிலையம் அருகி லும் ஜும்மா பள்ளி அருகி லும் கழகக் கொடியினை ஏற் றியும் பேரூராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கியும் தென்னங்கன்றுகள் வழங்கி யும் அங்கன்வாடி மையத் திற்கு மின்விசிறிகள் வழங்கி யும் சிறப்பித்தனர். இதில் வட கரை பேரூராட்சி மன்ற தலை வர்ஷேக் தாவூத் பெரிய பிள் ளைவலசை ஊராட்சி மன்ற தலைவர் வேலுச்சாமி, கடை யநல்லூர் ஊராட்சி ஊராட்சி ஒன்றிய அவை துணைத் தலைவர் ஐவேந்திரன் தினேஷ், கடையநல்லூர் ஒன் றிய செயலாளர் சுரேஷ், வட கரை பேரூர் செயலாளர் தங் கப்பா என்ற முகமது உசேன், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் இசக்கி பாண் டியன்,ஒன்றிய சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் ஹேப்பி ரிசார்ட்ஸ் அதிபர் பண்பொழி முகமது கபீர் அவைத்தலைவர் காளி முத்து, மாவட்ட தொழிலாளர்
அணி துணை அமைப்பாளர் வேலுச்சாமி, மாவட்ட மாண வர் அணி அமைப்பாளர் ஜே.கே.ரமேஷ். மாவட்ட வழக்கறிஞர் அணி சிவகு மார், வடகரைசபிக் அலி, மாவட்ட பிரதிநிதிகள் சேவுக் கண்ணு. மங்கள விநாயகம், பொன் செல்வன். ஒன்றிய பிரதிநிதி கள் சங்கர் என்ற சங்கையா, மாரியப்பன், இஸ்மாயில், இளைஞர் அணி அமைப்பா ளர் இசக்கி வார்டு செயலா ளர்கள், ராமர், ஆறுமுகச்சா மி. அசன் கனி, முகமது ஹனி பா, சின்ன கருப்பசாமி, முத் துகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பித்தனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *