இளைஞர் அணி அமைப்பாளர் தேர்வு பணி :
நேற்று, 26/8/25 காலை 11 மணி.ஈரோடு மத்திய மாவட்டம். பெருந்துறை சட்டமன்ற தொகுதி. ஊத்துக்குளி தெற்கு ஒன்றியம் மற்றும் ஊத்துக்குளி பேருர் கழகம் ,மொரட்டுப்பாளையம் ஆகியவற்றிலுள்ள அனைத்து கிளைகழகங்களுக்கு ஆன இளைஞரணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் நியமிப்பதற்கான படிவங்களை வழங்கினேன். உடன் ஒன்றிய செயலாளர் திரு.ஈஸ்வர மூர்த்தி.பேருர் கழக செயலாளர் திரு.மூர்த்தி ஆகியோர்.மற்றும் பூத் கமிட்டி ஒருங்கிணைப்பாளர்கள். மற்றும் ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள். மேற்கு மண்டல பொறுப்பாளர் தேர்தல் சிங்கம் திரு.செந்தில் பாலாஜி அவர்களின்…
