தாராபுரம் அகரம் பப்ளிக் பள்ளி பதிமூன்றாம் ஆண்டு வருடாந்திர விளையாட்டு விழா.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அகரம் பப்ளிக் பள்ளியில் 2024-25ம் கல்வியாண்டின் 13ம் ஆண்டு வருடாந்திர விளையாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் திரு. T.கிறி்ஸ்துராஜ் IAS தலைமை தாங்கினார். வருவாய் கோட்டாட்சியர் திரு.பெலிக்ஸ் ராஜா, தாசில்தார் திரு.திருவியம், மாவட்ட கல்வி அலுவலர் திருமதி.அருள்ஜோதி, தாராபுரம் காவல் ஆய்வாளர் திரு.விஜய் சாரதி, மூலனூர் காவல் ஆய்வாளர் திருமதி.விஜயா, கொளத்துப்பாளையம் செயல் அலுவலர் திரு.நாகராஜ், கிராம நிர்வாக அலுவலர் திரு.சுரேஷ ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். …
