திருப்பதி லட்டு நெய் கலப்பட விவகாரம்: திண்டுக்கல்லைச் சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி ஃபுட் நிறுவனம், பால் விற்பனை செய்ய விதிக்கப்பட்ட தடை தற்காலிகமாக நீக்கம்; நெய் தயாரிக்க தடை தொடர்கிறது
-உயர் நீதிமன்ற மதுரைக்கிளை
தங்கள் நிறுவனத்தின் பால் மற்றும் பால் பொருட்கள் தயாரிப்பு, விற்பனைக்கு உணவு பாதுகாப்புத்துறை தடை விதித்ததை எதிர்த்து ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் வழக்கு.
