Headlines

எமரால்டு பகுதியில் தமிழக முதல்வரின் 73 வது பிறந்தநாள் விழா..

எமரால்டு பகுதியில் தமிழக முதல்வரின் 73 வது பிறந்தநாள் விழா..

நீலகிரி மாவட்டம் குந்தா தாலுக்கா எமரால்டு பகுதியில் தமிழக முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் 73 வது பிறந்த தின விழா இன்று நீலகிரி மாவட்ட ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திரு உமாராஜன் அவர்கள் தலைமையில் சிறப்பாக கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் சுற்றுவட்டார பொதுமக்களும் திமுக தொண்டர்களும் நிர்வாகிகளும் திரளாக கலந்து கொண்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

இவ்விழாவினை சிவக்குமார் (சின்னவர்) மற்றும் அம்சத் ஆகிய இருவரும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *